Font size
Worksheetsகணிதம் ஆண்டு 4 ஆக்கம் ப. பரமேஸ்வரி ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி
Total questions: 20
Worksheet time: 12mins
45 587- இல் இலக்கம் 5-இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எது இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது?
40 210, 50 210, 60 210, 70 210
27 425, 29 456, 30 715, 52 004
52 434, 52 344, 52 104, 52 004
52 409, 53 344, 54 444, 56 727
72 410-ஐ கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.
70 000
71 000
72 000
73 00
20 403
20 513
30 413
20 413
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை இலக்க மதிப்புக்கு ஏற்ப பிரித்து எழுதுக.
56 492
5 000 + 6 000 + 400 + 9+ 2
50 000 + 6 000 + 400 + 90 + 2
50 000 + 6 000 + 40 + 90 + 2
50 000 + 6 000 + 90 + 80 + 70
5. 8 699 மற்றும் 4 329 ஆகிய எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக. அதன் வேறுபாடு என்ன?
4 300
4 400
5 400
4 500
38 444 + 14 922 + 24 273 =
163 129
766 129
776 39
185 129
81 865, ---------------, 81 465.
விடுப்பட்ட எண் யாது?
81 656
81 665
81 756
81 765
படம் 4, எண் அட்டைகளைக் காட்டுகிறது.
3 1 5 2 7
படம் 4
அவ்வட்டைகளைப் பயன்படுத்தி சிறிய மதிப்புலான எண்ணையும் பெரிய எண்ணையும் உருவாக்குக.
அவற்றின் கூட்டுத் தொகையையைக் கணக்கிடுக.
89 673
76 667
87 678
88 670
படம் 5, இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகிறது.
47 670 ****** 19 602
படம் 5
இரண்டு எண் அட்டைகளிலும் இலக்கம் 6-இன் கூட்டுத் தொகை என்ன?
660
1 200
6 600
12 000
எழுபத்து மூன்றாயிரத்து அறுநூற்று ஒன்று
7361
73 601
70 361
710 361
628 + __________ = 65 900
65 727
65 272
67 562
65 372
69 000 – 3 450 + 1214 =
66 764
71 236
73 664
76 764
41 402 –இல் இருந்து எத்தனை குறைத்தால் மீதம் 3876 இருக்கும்?
37 526
38 198
38 749
45278
23, 45, 15, 69, 40
ஓரு இரயில் வண்டியில் 6 400 பேர் பயணம் செய்தனர். அடுத்த நிலையத்தில் மேலும் 1 200 பயணிகள் வண்டியில் ஏறினர். தொடர்ந்து வந்த நிலையத்தில் 545 பயணிகள் வண்டியிலிருந்து இறங்கி விட்டனர். தற்போது அவ்வண்டியில் எத்தனை பேர் பயணம் செய்கின்றனர்?
6 057
7 055
5 055
7 600
ஒரு குயவன் 45 800 பானைகளை வனைந்தான். அவற்றில் 28 415 பானைகளுக்கு வண்ணம் பூசினான். வண்ணம் பூசப்படாத பானைகள் எத்தனை?
15 655
12 432
16 385
17 385
சிவாவிடம் 45 370 கோலிகள் இருந்தன. ரவியிடம் சிவாவை விட 9 640 கோலிகள் குறைவாக இருந்தன. இருவரிடமும் உள்ள கோலிகளின் வேறுபாடு என்ன?
446 730
323 614
81 100
10 840
13 218 - 10 542 + 30 500 =
33 176
34 176
32 176
30 176
80 214 + 43 500 - 25 324 =
97 830
88 390
98 390
27 670
