Worksheetsகணிதம் ஆண்டு 3 (ஆக்கம் ஆசிரியர் திரு.ஜெ.பெட்ரிக்)
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
4512 = 5இன் இடமதிப்பு
a)
ஒன்று
b)
பத்து
c)
நூறு
d)
ஆயிரம்
2.
65823 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பு என்ன?
a)
50
b)
5000
c)
500
d)
5
3.
4879க்கு ஏற்ற எண் பிரிப்பு யாது?
a)
4000+800+70+9
b)
4000+8000+700+9
c)
4000+800+700+90
d)
4000+800+70+90
4.
7481 இல் இடமதிப்பு நூறில் உள்ள இலக்கம் யாது?
a)
1
b)
8
c)
4
d)
7
5.
நான்காயிரத்து முந்நூற்று இருபத்து நான்கு
a)
4112
b)
4224
c)
4324
d)
4534
6.
7496 ஐ இடமதிப்பிற்கேற்பப் பிரிக்கவும்
a)
7 ஆயிரம் + 4 நூறு + 9 ஆயிரம்+ 6பத்து
b)
7 ஆயிரம் + 4 நூறு+9 நூறு+6 ஒன்று
c)
7 ஆயிரம்+4 ஆயிரம்+ 9ஒன்று+6ஒன்று
d)
7 ஆயிரம்+4 நூறு+9 பத்து+6 ஒன்று
7.
2468 ஐ விட அதிக மதிப்புடைய எண் யாது?
a)
2441
b)
2438
c)
2474
d)
2421
8.
255 ஐ விட குறைவான எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
256
b)
278
c)
216
d)
258
9.
125 + 350 =
a)
455
b)
465
c)
475
d)
485
10.
2000+3000 =
a)
4000
b)
5000
c)
6000
d)
7000
100 %
