Free Printable Worksheets
Font size
More settings
__________ மரத்தில் ஏறியது.
பந்து
அணில்
ஏணி
______________ புல் மேய்கிறது.
புலி
ஆமை
ஆடு
அம்மா கடையில் _________ வாங்கினார்.
இஞ்சி
இலை
சீப்பு
____ அசுத்தமான இடங்களில் மொய்க்கும்.
ஈ
ஈசல்
குரங்கு
இதன் பெயரைக் குறிப்பிடுக
ஊதல்
ஊர்
கருப்பு