NEW
Font size
WorksheetsMicah 1-4
Total questions: 10
Worksheet time: 5mins
Micah was a _____________
___________________ஊரானாகிய மீகா
Samaria
சமாரியா
Israel
இஸ்ரவேல்
Morasthite
மொரேசா
Judah
யூதா
What is the transgression of Jacob?
யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன?
Samaria
சமாரியா
Judah
யூதா
Jerusalem
எருசலேம்
Who waited carefully for good?
எங்கே குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்
Saphir
சாப்பீர்
Samaria
சமாரியா
Mareshah
மரேஷா
Maroth
மாரோத்
Evil came down from the LORD unto__________
தீமை கர்த்தரிடத்திலிருந்து _________வரைக்கும் வந்தது
Street
தெரு
Gate
வாசல்
House
வீடு
Palace
அரண்மனை
Who should be bald like the eagle?
யார் கழுகைப்போல முழுமொட்டையாயிருக்க வேண்டும்?
Mareshah
மரேஷா
Moreshethgath
மோர்ஷேக்காத்
Maroth
மாரோத்
Saphir
சாப்பீர்
Whose houses shall be a lie to the kings of Israel?
யாருடைய வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்?
Zion
சீயோன்
Achzib
அக்சீப்
Lachish
லாகீச்
Bethezel
பெத்ஏசேல்
Who was the king of Judah when Micah prophesied?
எந்த ராஜாவினுடைய நாட்களில் மீகா தீர்க்கதரிசனம் உறைத்தார்?
Uzziah
உசியா
Jeroboam
எரொபெயாம்
Hezekiah
எசேக்கியா
The sun shall go down over the __________
____________மேல் சூரியன் அஸ்தமித்தமிக்கும்
Prophets
தீர்க்கதரிசிகளின்மேல்
Kings
இராஜாக்கள் மேல்
People
ஜனங்கள் மேல்
The ________of the LORD shall go forth from Jerusalem.
எருசலேமிலிருந்து கர்த்தரின் ____________ வெளிப்படும்.
வசனம்
Word
வேதம்
Law
சத்தம்
Sound
கோபம்
Anger
In chapter 4 what will the people no longer learn?
4 அதிகாரத்தில் மக்கள் எதை இனி கற்பதில்லை?
Lift up a sword
பட்டயம் எடுப்பதில்லை
Lift up plowshares
மண்வெட்டிகளை எடுப்பதில்லை
War
யுத்தத்தை
Lift up spears
ஈட்டிகளை எடுப்பதில்லை
