WorksheetsMatematik Tahun 4 & 5 ( Set 4 )
Total questions: 10
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
786 283 கிட்டிய பத்தாயிரம்?
a)
770 000
b)
785 000
c)
790 000
d)
695 000
2.
35 208
இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்தால்?
a)
35 000 + 20 + 8
b)
35 000 + 200 + 8
c)
30 000 + 5 000 + 20 + 8
d)
30 000 + 5 000 + 200 + 8
3.
P – 23 487 = 102 819
P- யின் மதிப்பு என்ன?
a)
109 876
b)
126 306
c)
129 145
d)
218 706
4.
367 458
இலக்கம் 7-யின் இட மதிப்பு?
a)
ஒன்று
b)
பத்து
c)
நூறு
d)
ஆயிரம்
5.
31 180 மற்றும் 9 570 ஆகியவற்றின் வித்தியாசத்தைக் கண்டுபிடி.
a)
2 161
b)
2 261
c)
21 610
d)
22 610
6.
625 + 35 ÷ 5 =
a)
7
b)
132
c)
632
d)
660
7.
742 948 மற்றும் 96 875 ஆகியவற்றின் கூட்டுத்தொகை என்ன?
a)
646 973
b)
798 145
c)
835 273
d)
839 823
8.
897 632 + 68 745 =
a)
967 637
b)
967 367
c)
966 737
d)
966 377
9.
356 089
இலக்கம் 3-யின் இலக்க மதிப்பு என்ன?
a)
நூறாயிரம்
b)
300 000
c)
பத்தாயிரம்
d)
30 000
10.
தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழு
a)
9 047
b)
90 047
c)
947
d)
900 047
100 %
