wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 6 29/4

Total questions: 25

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

72 410-ஐ கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

a)

70 000

b)

71 000

c)

72 000

d)

73 00

2.

பின்வருவனவற்றுள் எதனைக் கிட்டிய நூறுக்கு மாற்றினால் 13 000 ஆகும்?

a)

12 990

b)

13 990

c)

14 990

d)

15 990

3.

இவற்றுள் எந்த எண் 42 580க்கும் 42 592க்கும் இடையே உள்ளது?

a)

42 592

b)

42 591

c)

42 599

d)

42 600

4.

45 587- இல் இலக்கம் 5-இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

5.

கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எது இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது?

a)

40 210, 50 210, 60 210, 70 210

b)

27 425, 29 456, 30 715, 52 004

c)

52 434, 52 344, 52 104, 52 004

d)

52 409, 53 344, 54 444, 56 727

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை இலக்க மதிப்புக்கு ஏற்ப பிரித்து எழுதுக.


56 987

a)

5 000 + 6 000 + 900 + 7

b)

50 000 + 6 000 + 900 + 80 + 7

c)

50 000 + 6 000 + 90 + 80 + 7

d)

50 000 + 6 000 + 90 + 80 + 70

7.

கொடுக்கப்பட்டவையில் எந்த எண்ணை கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 76 000 ஆகும்

a)

76 920

b)

76 590

c)

76 310

d)

75 390

8.

ஓரு இரயில் வண்டியில் 6 400 பேர் பயணம் செய்தனர். அடுத்த நிலையத்தில் மேலும் 1 200 பயணிகள் வண்டியில் ஏறினர். தொடர்ந்து வந்த நிலையத்தில் 545 பயணிகள் வண்டியிலிருந்து இறங்கி விட்டனர். தற்போது அவ்வண்டியில் எத்தனை பேர் பயணம் செய்கின்றனர்?

a)

6 057

b)

7 055

c)

5 055

d)

7 600

9.

ஒரு குயவன் 45 800 பானைகளை வனைந்தான். அவற்றில் 28 415 பானைகளுக்கு வண்ணம் பூசினான். வண்ணம் பூசப்படாத பானைகள் எத்தனை? 

a)

15 655

b)

12 432

c)

16 385

d)

17 385

10.

சிவாவிடம் 45 370 கோலிகள் இருந்தன. ரவியிடம் சிவாவை விட 9 640 கோலிகள் குறைவாக இருந்தன. இருவரிடமும் உள்ள கோலிகளின் வேறுபாடு என்ன?

a)

446 730

b)

323 614

c)

81 100

d)

10 840

11.

இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?

4 267 345

a)

மில்லியன்

b)

பத்தாயிரம்

c)

நூறாயிரம்

d)

ஆயிரம்

12.

2ஆயிரம் + 3 பத்து + 5 நூறாயிரம் + 6 நூறு +

2 ஒன்று + 1 பத்தாயிரம்=

a)

235 621

b)

512 632

c)

532 612

d)

321 562

13.

இடமதிப்பு பத்தாயிரத்தில் உள்ள எண் யாது?

687135

a)

8

b)

1

c)

3

d)

5

14.

1. முப்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று ஐந்து

a)

33 704

b)

33 706

c)

33 705

d)

33 707

15.

5 பத்தாண்டு = ஆண்டு

a)

50 ஆண்டு

b)

55 ஆண்டு

c)

500 ஆண்டு

d)

5000 ஆண்டு

16.

2 நூற்றாண்டு =

a)

2 ஆண்டு

b)

20 ஆண்டு

c)

200 ஆண்டு

d)

2000 ஆண்டு

17.

 39\frac{3}{9}  சுருங்கிய பின்னத்தில் எழுதுக

a)

 11\frac{1}{1}  

b)

 13\frac{1}{3}  

c)

 23\frac{2}{3}  

d)

 618\frac{6}{18}  

18.

 25\frac{2}{5}  மில்லியன் =

a)

2 000

b)

2 000 000

c)

20 000

d)

200 000

19.

படத்திற்கு ஏற்ற சரியான மில்லியனைக் குறிப்பிடுக.

a)

750 000

b)

75 000

c)

500 000

d)

50 000

20.

 12\frac{1}{2}  எத்தனை விழுக்காடாகும்?

a)

25 %

b)

50 %

c)

75 %

d)

100 %

21.

ஒரு கடிகாரத்தின் அடக்க விலை RM 50. அதன் விலை 10% கழிவுக்குப் பின் என்ன?

a)

RM 10

b)

RM 25

c)

RM 35

d)

RM 45

22.

100 மாணவர்களில்  14\frac{1}{4}   பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?

a)

25%

b)

50%

c)

35%

d)

75%

23.

40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

4100\frac{4}{100}

b)

412\frac{4}{12}

c)

25\frac{2}{5}

d)

125\frac{12}{5}

24.

0.67 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

67 %

b)

6.07 %

c)

6.7 %

d)

0.6 %

25.

165 % ஐ தசமத்திற்கு மாற்றவும்

a)

1.65

b)

16.5

c)

165

d)

1650