wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை பன்மை/SINGULAR PLURAL

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லை தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

புல் / PUL

b)

புல்கள் / PULKAL

c)

புற்கள் / PURKAL

2.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லை தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

வாத்துகள் / vaathukal

b)

வாத்து / vaathu

3.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லை தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

புத்தகம் / PUTHAGAM

b)

புத்தகங்கள் / PUTHAGANGKAL

c)

புத்தகம்கள் / PUTHTAGAMKAL

4.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லை தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

தக்காளிகள் / THAKKALIKAL

b)

தக்காளி / THAKKALI

5.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லை தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

அரசி / ARASI

b)

அரசிகள் / ARASIKAL

6.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லை தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

பற்கள் / PARKAL

b)

பல் / PAL

c)

பல்கள் / PALKAL

7.

ஒருமைக்கு ஏற்ற பன்மைச் சொல்லைத் தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

வாகனம் / VAGANAM

b)

வாகனம்கள் / VAGANAMKAL

c)

வாகனங்கள் / VAGANANGKAL

8.

ஒருமைக்கு ஏற்ற பன்மைச் சொல்லைத் தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

கண்ணாடி / KANNADI

b)

கணணாடிகள் / KANNADIKAL

9.

ஒருமைக்கு ஏற்ற பன்மைச் சொல்லைத் தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

காகிதங்கள் / KAKITHANGKAL

b)

காகிதம் / KAKITHAM

c)

காகிதம்கள் / KAKITHAMKAL

10.

ஒருமைக்கு ஏற்ற பன்மைச் சொல்லைத் தேர்ந்தேடுக. Pilih Jawapan "plural" yang betul

a)

பணங்கள் / PANANGKAL

b)

பணம் / PANAM

c)

பணம்கள் / PANAMKAL