NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் ஆண்டு 3- கூட்டல் 10000
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
7 450 + 522 =
a)
7 792
b)
7 297
c)
7 972
d)
7 279
2.
2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =
a)
2362
b)
2632
c)
2623
d)
2263
3.
5 200 + 300 + 45 =
a)
5 455
b)
5 545
c)
5 554
d)
5 454
4.
விடை காண்க
4672
+1420
_______
a)
3252
b)
5092
c)
6092
d)
3250
5.
ஒரு கூடையில் 4 205 பழங்கள் உள்ளன. முத்து அதில் மேலும் 1 234 பழங்களைச் சேர்த்தான். கூடையில் இப்பொழுது எத்தனைப் பழங்கள் இருக்கும்?
a)
5 349
b)
5 939
c)
5 439
d)
5 493
6.
4 231 + 434 + 2 150 =
விடையைக் கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.
a)
6 810
b)
6 815
c)
6 581
d)
6 185
7.
3 041 உடன் எந்த எண்ணைச் சேர்த்தால் 5 041 ஆக மாறும்?
a)
20
b)
200
c)
2 000
d)
20 000
8.
6 ஆயிரம் + 5 நூறு + 9 ஒன்று =
a)
659
b)
6 059
c)
6 509
d)
6 501
9.
கொடுக்கப்பட்ட எண்களை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
9234
a)
900+200+30+4
b)
900+2000+300+4
c)
9000+200+30+40
d)
9000+200+30+3
10.
ஆறாயிரத்து ஒன்று சேர்த்தல் இரண்டாயிரத்து நானூற்று ஐம்பது
a)
8 451
b)
6 245
c)
8 250
d)
8 450
Reset
