Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி- சரியான பொருளைத் தேர்ந்தெடுக (நீலாவதி சாமிக்கண்ணு)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அகமும் புறமும்

a)

முகத்தோற்றம்

b)

உள்ளேயும் வெளியேயும்

c)

மன உணர்வும் வெளித்தோற்றமும்

d)

உள்ளும் புறமும்

2.

உயர்வு தாழ்வு

a)

பாகுபாடு

b)

கள்ளங்கபடு

c)

சீரும் சிறப்பும்

d)

ஈடு இணை

3.

கள்ளங்கபடு

a)

குறுக்கீடு

b)

நல்ல மனம்

c)

வஞ்சக எண்ணம்

d)

உயர்ந்த எண்ணம்

4.

தங்குதடை

a)

தவறு

b)

கவலை

c)

இடையூறு

d)

கேடு விளைவித்தல்

5.

நோய்நொடி

a)

கவலை

b)

நலக்கேடு

c)

சங்கடம்

d)

துன்பம்