NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் ஆண்டு 3- 10 000க்குள் கழித்தல்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
4 587 - 2 185 =
a)
2 400
b)
2 420
c)
2 204
d)
2 402
2.
6 854 - 537=
a)
6 371
b)
6 173
c)
6 317
d)
6 731
3.
5 568 - 234 - 190=
a)
5 414
b)
5 144
c)
5 441
d)
5 140
4.
ஆறாயிரத்து நானூற்று மூன்று கழித்தல் முன்னூற்று பதினேழு
a)
6 086
b)
6 806
c)
6 808
d)
6 680
5.
கொடுக்கப்பட்ட எண்களின் வேறுபாடு என்ன?
8 634 மற்றும் 2 513
a)
6 112
b)
6 211
c)
6 120
d)
6 121
6.
9 856 - _______ = 5 420
கோடிடப்பட்டுள்ள இடத்தில் இருக்க வேண்டிய எண் எது?
a)
4 463
b)
4 364
c)
4 436
d)
4 643
7.
தனம் 7 874 முறுக்குகள் சுட்டார். அவற்றில் 7 546 முறுக்குகள் விற்று விட்டன. அவரிடம் மீதம் எத்தனை முறுக்குகள் இருக்கும்?
a)
328
b)
382
c)
320
d)
380
8.
8 ஆயிரம் - 8 நூறு =
a)
7 002
b)
7 020
c)
7 200
d)
7 220
9.
9 241 - 2000 - 632 =
a)
6 069
b)
6 609
c)
6 690
d)
6 090
10.
8 894 - 4 894 - 2 500 =
k-இன் மதிப்பைக் கண்டறிக
a)
1 500
b)
1 505
c)
1 050
d)
1 055
Reset
