wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

__________ புல் மேய்ந்தது.

a)

மாடு

b)

மாடுகள்

2.

__________ பால் குடித்தது.

a)

பூனை

b)

பூனைகள்

3.

____________ வேகமாக ஓடின.

a)

சிறுத்தை

b)

சிறுத்தைகள்

4.

__________ பழம் தின்றது.

a)

அணில்

b)

அணில்கள்

5.

_________ பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடித்தது.

a)

வண்ணத்துப் பூச்சி

b)

வண்ணத்துப் பூச்சிகள்

6.

_____________ வானில் விரைந்து சென்றது.

a)

விமானம்

b)

விமானங்கள்

7.

_____________ செழிப்பாகப் படர்ந்திருந்தன.

a)

வெண்டைக் கொடி

b)

வெண்டைக் கொடிகள்

8.

கந்தன் ஒரு புதிய __________________ வாங்கினார்.

a)

மகிழுந்து

b)

மகிழுந்துகள்

9.

__________________ பனிபிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றன.

a)

பனிக்கரடி

b)

பனிக்கரடிகள்

10.

_______________ சுனாமி பேரலைகளில் மூழ்கின.

a)

கப்பல்கள்

b)

கப்பல்