wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பின்னம் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

 16\frac{1}{6}  ஐ எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

ஒன்றில் ஆறு

b)

ஆறில்  ஒன்று

2.

 83\frac{8}{3}  இது ஒரு _______________________ ஆகும்.

a)

தகா பின்னம்

b)

தகு பின்னம்

3.

 1 591\ \frac{5}{9}  என்பது ஒரு ____________ ஆகும்

a)

தகு பின்னம்

b)

கலப்புப் பின்னம்

4.

 2232\frac{2}{3}  -ஐ  தகா பின்னத்திற்கு மாற்றுக.

a)

 105\frac{10}{5}  

b)

 83\frac{8}{3}  

5.

கொடுக்கப்பட்ட படத்தில் வண்ணமிடப்பட்ட பாகத்தைப் பின்னத்தில் குறிப்பிடுக.

a)

38\frac{3}{8}

b)

58\frac{5}{8}

6.

 184\frac{18}{4}  கொடுக்கப்பட்ட தகா பின்னத்தைக் கலப்புப் பின்னத்திற்கு மாற்றுக.

a)

 4124\frac{1}{2}  

b)

 5345\frac{3}{4}  

7.

கொடுக்கப்பட்ட படத்தை பின்னத்தில் குறிப்பிடுக.

a)

1121\frac{1}{2}

b)

2122\frac{1}{2}

8.

 918\frac{9}{18}  கொடுக்கப்பட்ட பின்னத்தைச் சுருக்குக.

a)

 13\frac{1}{3}  

b)

 12\frac{1}{2}  

9.

 27 \frac{2}{7}\   கொடுக்கப்பட்ட பின்னத்திற்கு ஏற்ற சமமான பின்னத்தைத் தெரிவு செய்க.

a)

 1035\frac{10}{35}  

b)

 835\frac{8}{35}  

10.

15+ 15 =\frac{1}{5}+\ \frac{1}{5}\ =  

a)

110\frac{1}{10}  

b)

25\frac{2}{5}  

11.

3 + 14\frac{1}{4}   =

a)

3 143\ \frac{1}{4}  

b)

134\frac{13}{4}  

12.

1 + 2 13\frac{1}{3}  =

a)

103\frac{10}{3}  

b)

3

13.

14+ 12 =\frac{1}{4}+\ \frac{1}{2}\ =  

a)

12\frac{1}{2}  

b)

34\frac{3}{4}  

14.

3 15+ 25\frac{\text{1}}{5}+\ \frac{2}{5}  

a)

3

b)

3

15.

 80100\frac{80}{100}  கொடுக்கப்பட்ட பின்னத்தைச் சுருக்குக.

a)

 45\frac{4}{5}  

b)

 810\frac{8}{10}