WorksheetsQuiz of Nedungunam
Total questions: 13
Worksheet time: 2mins
நெடுங்குணத்தின் இயற்பெயர் என்ன ???
நெடுங்குனம்
நெடுங்குணம்
நெடுங்குண்றம்
நெடிய மலையை உடைய ஊர்
நெடுங்குணம் எந்த மாவட்டம் ????
திருச்சி
திருவண்ணாமலை
திருசந்தூர்
திருவள்ளுர்
நெடுங்குணத்தில் உள்ள மிக பழமையான கோவில்
ஸ்ரீ தீர்காஜல ஈஸ்வரர் கோவில்
ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் கோவில்
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
நெடுங்குணத்தில் உள்ள ஈஸ்வரர் கோவிலின் பெயர் என்ன ??
ஈஸ்வரர் கோவில்
ஸ்ரீ தீர்காஜல ஈஸ்வரர் ஆலயம்
அண்ணாமலையார் ஆலயம்
பாதாள ஈஸ்வரர்
நெடுங்குணத்தில் உள்ள கோவில்களின் என்னிக்கை ???
10
12
11
9
நெடுங்குணத்தின் ஊராட்சி ஒன்றியம் எது ???
பெரணமல்லூர்
சேத்பட்
நெடுங்குணம்
ஆரணி
நெடுங்குணத்தில் எத்தனை வார்டுகள் உள்ளன
4
7
11
9
நெடுங்குணத்தில் வெள்ளை மாளிகை எங்கு உள்ளது?
மலைக்கு அருகில்
வெள்ளை மாளிகையே இல்லை
குளத்துக்கு பக்கத்தில்
இவை எதுவுமில்லை
நெடுங்குணத்தில் தொலைபேசி கோபுரம் எங்கு உள்ளது
பெரிய தெரு
முருக கவுண்டர் தெரு
கொல்லை மேட்டு தெரு
இவை எதுவும் இல்ல
நெடுங்குணம் மலையில் தவம் செய்த ஞானி யார்?
கிருபானந்த வாரியார்
ராமர்
சுகப்பிரம்ம ரிஷி
இவை எதுவுமில்லை
நெடுங்குணத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவில் பெயர் என்ன?
சீனிவாச பெருமாள் கோவில்
வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்
ராமச்சந்திர பெருமாள் கோவில்
இவை எதுவுமில்லை
நெடுங்குணத்தில் தெப்பத்திருவிழா எந்த மாதம் கொண்டாடப்படுகிறது
சித்திரை
ஆடி
ஆவணி
பங்குனி
நெடுங்குணத்தில் எந்தத் தொழில் அதிகமாக செய்கின்றன
விவசாயம்
நெசவு
கூலித்தொழில்
இவை எதுவுமில்லை
