Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒரு நாளில் 5 முறை தொழுவும் வழக்கம் உள்ளவர்கள்
a)
இஸ்லாமியர்கள்
b)
கிறிஸ்துவர்கள்
c)
இந்தியர்கள்
d)
சீனர்கள்
2.
இஸ்லாமியர் நோன்பு இருக்கும் மாதம்
a)
ஜாக்காட்
b)
ஹஜி
c)
ரமடான்
d)
அவால் முஹாராம்
3.
மலாய்க்காரர் திருமண விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு யாது?
a)
பணம்
b)
பனிக்கூழ்
c)
முட்டை
d)
உணவு
4.
நீதியுடைமையைக் குறிக்கும் சொல் எது?
a)
பாரபட்சம்
b)
நடுநிலைமை
c)
ஒத்துழைப்பு
d)
அனைத்தும்
5.
மற்றவர் நலனுக்காக நாம் எத்தகைய அர்ப்பணிப்பு செய்யலாம்.
a)
நேரம்
b)
நகை
c)
உயிர்
d)
எதிர்காலம்
100 %
