wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தீர்வு காண்க

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு மீன் வியாபாரி 48 மீன்களை 6 பெட்டிகளில் சமமாக வைத்தால், ஒரு பெட்டியில் எத்தனை மீன்கள் இருக்கும் ?

a)

9

b)

8

c)

54

d)

42

2.

200 மாம்பழங்கள 5 கூடைகளில் அடுக்கினால் ஒரு கூடையில் எத்தனை மாம்பழங்களை அடுக்கலாம்?

a)

100

b)

205

c)

195

d)

40

3.

ஒரு பெட்டியில் 10 நீர்ப்புட்டிகளை அடுக்கலாம். 300 நீர்ப்புட்டிகளை அடுக்க எத்தனை பெட்டிகள் தேவைப்படும் ?

a)

310

b)

290

c)

30

d)

3000

4.

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு

25 பள்ளிகளுக்கு 2 500 ஜாலூர் கெமிலாங் கொடிகள் வழங்கப்பட்டன. ஒரு பள்ளிக்கு எத்தனை கொடிகள் கிடைத்திருக்கும்?

a)

100

b)

2525

c)

500

d)

200

5.

ஒரு கொள்கலனில் 4.40 l நீர் இருந்தது. அந்த நீரை 40 கலனில் சம அளவில் ஊற்றினால், ஒரு கலனில் எத்தனை ml இருக்கும்?

a)

0.11 ml

b)

110 ml

c)

0.40 ml

d)

0.11 l

6.

4545 kg பொருண்மையைக் கொண்ட சமையல் எண்ணெய்யை 45 kg அளவைக் கொண்ட கலன்களில் நிரப்பினால், எத்தனை கலன்களில் நிரப்பலாம்?

a)

100

b)

4500

c)

101

d)

45

7.

குழாய் ஒன்றில் 300 ml நீரை நிரப்பலாம். 3 300 ml நீரை, அதேப் போன்ற எத்தனை குழாய்களில் நிரப்பலாம்?

a)

100

b)

1100

c)

110

d)

11

8.

முருகன் 1 மணி நேரத்தில் 12 500 நாற்றுகளை இயந்திரத்தின் மூலம் நட்டுவிடுவான். 10 மணி நேரத்தில் அவன் எத்தனை நாற்றுகளை நடுவான்?

a)

12 510

b)

125 000

c)

12500

d)

11500

9.

ஒரு தொழிற்சாலை ஒவ்வொரு நாளும் 3 500 காலணிகளைத் தயார் செய்கின்றது. அப்படியென்றால், 20 நாள்களில் அந்தத் தொழிற்சாலை எத்தனை காலணிகளைத் தயாரித்திருக்கும்?

a)

70 000

b)

3 520

c)

5 500

d)

7 000

10.

திரு.பூமகன் ஒரு நாளில் 2 500 மாம்பழங்களைச் சேகரிப்பார். திரு. வசந்தன், திரு. பூமகனைவிட 4 மடங்கு அதிகமான மாம்பழங்களைச் சேகரித்திடுவார். திரு. வசந்தன் சேகரித்திருக்கும் மாம்பழங்களைக் கணக்கிடுக.

a)

2 504

b)

200

c)

10 000

d)

6 500