Worksheetsமரபுவழக்குச் சொற்கள் - ஜயந்தி மதியழகன்
Total questions: 16
Worksheet time: 16mins
வாத்துக் _________ தன் அம்மாவோடு இரையைத் தேடிச் சென்றன
குட்டிகள்
பிள்ளைகள்
குஞ்சுகள்
கன்றுகள்
அணில் ________ ஆப்பிள் பழத்தைக் கொறித்துத் தின்றது.
பிள்ளை
கன்று
குட்டி
குஞ்சு
ஆட்டுக் _________ இலைகளைத் தின்றது.
குஞ்சு
பிள்ளை
கன்று
குட்டி
பசுங் ________ தன் தாயின் பால் மடியில் பால் குடித்தது.
கன்று
குட்டி
பிள்ளை
குஞ்சு
கோழி தன் -__________ கழுகிடமிருந்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தது.
கன்றுகளை
குஞ்சுகளை
குட்டிகளை
பிள்ளைகளை
இராணூவ -________ வீரர்கள் நேர்த்தியாக அணிவகுத்துச் சென்றனர்.
படை
கட்டு
குவியல்
சீப்பு
அகிலா கோவிலுக்குச் செல்வதற்கு ஒரு _______ வெற்றிலையை வாங்கினார்.
குவியல்
கட்டு
படை
சீப்பு
அப்பா தோட்டத்திலிருந்து வாழைத்________ சுமந்து வந்தார்.
சீப்புகளை
குவியலை
தார்களை
படைகளை
பழக்கடையில் மாம்பழங்களைக் __________ வைத்து வியாபாரி அவற்றை முழுமையாக விற்று முடித்தார்.
குவியல்
குழு
கட்டு
கும்பல்
மாணவர்கள் -__________ அமர்ந்து சோதனைக்கு மீள்பார்வை செய்தனர்.
குவியலாக
படைகளாக
கட்டுகளாக
குழுவாக
திருமதி குமிழினி நான்கு வாழைச்________ வாங்கி வீடு திரும்பினார்.
தார்களை
கட்டுகளை
சீப்புகளை
குழுக்களை
அப்பா சமைப்பதற்குக் காட்டில் கிடைத்த விறகுகளைக் -___________ கட்டி வைத்தார்.
குவியலாகக்
கட்டுகளாகக்
கும்பலாகக்
படைகளாகக்
என் வீட்டு ரம்புத்தான் மரத்தில் ரம்புத்தான் பழங்கள் ______________________ பழுத்துத் தொங்கின.
குவியலாகப்
கொத்தாகப்
கும்பலாகப்
சீப்பாகப்
மலர்விழி பூக்களைக் __________ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் போட்டாள்.
வனைந்து
வேய்து
கொய்து
முடைந்து
அஸ்வினி ___________ கூடைகளைச் சந்தையில் விற்று பணம் பெற்றாள்.
வேய்த
கொய்த
வனைந்த
முடைந்த
வேடன் மானை நோக்கி அம்பை ___________
கொய்தான்
எய்தான்
வேய்தான்
வனைதான்
