wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லிங்கேஸ் ஐயாவின் கணிதப் புதிர் 2

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது

a)

900 900

b)

990 099

c)

999 099

d)

999 999

2.

1 010 101

a)

ஒரு மில்லியனே நூற்று பத்தாயிரத்து நூற்று பத்து

b)

நூற்று பத்தாயிரத்து நூற்று ஒன்று

c)

ஒரு மில்லியனே பத்தாயிரத்து நூற்று ஒன்று

d)

ஒரு மில்லியனே ஆயிரத்து நூற்று ஒன்று

3.

923 024 - இலக்கம் 9இன் இடமதிப்பு என்ன?

a)

நூறாயிரம்

b)

பத்தாயிரம்

c)

ஆயிரம்

d)

நூறு

4.

340 317 - சுழியத்தின் இலக்க மதிப்பு என்ன?

a)

0

b)

100

c)

1 000

d)

10 000

5.

20 000, 24 000, 28 000, 30 000

a)

இரட்டைப்படை எண்கள்

b)

ஒற்றைப்படை எண்கள்

6.

படம் 1 ஒரே அளவிலான 2 கூடைகளையும் அவற்றில் உள்ள மாம்பழங்களையும் காட்டுகிறது.

A கூடையில் உள்ள மாம்பழங்களின் எண்ணிக்கையை அனுமானித்திடுக.

a)

1 000

b)

1 240

c)

1 260

d)

2 500

7.

69 273 - 3 142 =

a)

66 231

b)

66 131

c)

66 121

d)

66 111

8.

சரியான பின்னத்தைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
9.

சரியான கலப்பு பின்னத்தைத் தேர்ந்தெடு

a)
b)
c)
d)
10.

சரியான விடையைத் தேர்ந்தெடு

a)
b)
c)
d)