Worksheetsநோபல்பரிசு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நோபல் பரிசு நிறுவப்பட்ட ஆண்டு எது?
a)
1901
b)
1801
c)
1903
d)
1885
2.
கீழ்க்கண்ட எந்தெந்த துறைகளுக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது?
a)
இலக்கியம்
b)
வரலாறு
c)
தொழில்நுட்பம்
d)
இயற்பியல்
e)
வேதியியல்
3.
நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
a)
சர்.சி.வி.இராமன்
b)
இரவீந்திரநாத் தாகூர்
c)
அன்னை தெரசா
d)
அமர்தியா சென்
4.
ஆண்டுதோறும நோபல்பரிசு வழங்கப்படும் நாள் எது?
a)
ஆகஸ்ட்12
b)
டிசம்பர் 10
c)
டிசம்பர் 12
d)
நவம்பர் 12
5.
இயற்பியல் துறையில் இரு முறை நோபல்பரிசு பெற்றவர் யார்?
a)
மேரி கியூரி
b)
ஜான் பார்டீன்
c)
சர்.சி.வி.இராமன்
d)
வி.எஸ்.நைபால்
100 %
