Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.தனந்தேடி .................... புதைக்க வேண்டாம்.

a)

யுண்ணாமற்

b)

திண்ணாமல்

c)

சாப்பிடமல்

d)

உண்ணாமல்

2.

2.பூமியில்......என்ற சொல்லுக்கு வேறு பொருள்....

a)

உலகம்

b)

தரணி

c)

புவியில்

d)

ஞாலம்

3.

3.தகவல் பெட்டகம். பக்கம் 96 (தமிழ்மொழி பா/நூல்)

a)

வல்லாரையின் பயன்

நினைவாற்றலைக் குறைப்பது.

b)

மணத்தக்காளி வாய்ப்புண் மருந்தாகும்

c)

காய்கறித் தங்கம் எனப்படுவது தக்காளி.

d)

இரத்தத்தில் நுண்கிருமிகள் கால்நடை பிராணிகளுக்கு அதிகமாக இருக்கும்.

4.

4................... யொருநாளும் மறக்க வேண்டாம்.

a)

நாயத்தை

b)

அன்பை

c)

தெய்வத்தை

d)

தருமத்தை

5.

5.திருவள்ளுவர் எழுதிய குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

113

b)

130

c)

103

d)

133

6.

6.மண் + குடம்

a)

மற்குடம்

b)

மட்குடம்

c)

மண்குடம்

d)

மல்குடம்

7.

7.பொன் + தகடு

a)

பொற்றகடு

b)

பொந்தகடு

c)

பொன்தகடு

d)

பொல்தகடு

8.

8.மரஞ்சாய்ந்தது

a)

மாமரம்+ சாய்ந்தது

b)

மரங் + சாய்ந்தது

c)

மரஞ் + சாய்ந்தது

d)

மரம் + சாய்ந்தது

9.

9.எழுவாயைத் தெரிவு செய்க.

நேற்று அத்தை மிக அழகான படம் ஒன்றை வாங்கி வந்தார்.

a)

அழகான

b)

படம்

c)

அத்தை

d)

வந்தார்

10.

10.நேற்று அக்காள் வீட்டிற்கு வந்தார்.

நேற்று மாமா வீட்டிற்கு வந்தார்.

a)

நேற்று அத்தையும் மாமாவும் வீட்டிற்கு வந்தனர்.

b)

நேற்று அக்காவும் மாமாவும் வீட்டிற்கு வந்தனர்.

c)

அக்காவும் மாமாவும் வீட்டிற்கு வந்தனர்.

d)

நேற்று மாமாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தனர்.

11.

11.செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கொரோனா வைரஸ் ஒளிந்து போ!

b)

கொரோனா ஒரு வகையான வைரஸ் ஆகும்.

c)

ஐயோ! கொரோனா!

d)

எது கொரோனா?

12.

12.நான் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்தேன்;................ குமாரனைக் காண முடியவில்லை.

a)

மேலும்

b)

எனினும்

c)

ஆகையால்

d)

எனவே

13.

13.சரியான காலத்தைத் தெரிவு செய்க.

திரு. முருகன் மூக்குக்கண்ணாடி வியாபாரியாக இருக்கிறார்.

a)

எதிர் காலம்

b)

இறந்த காலம்

c)

நிகழ்காலம்

d)

அருமையான காலம்

14.

14.நேற்று காலையில் பறவைகள் வானில் சிறகடித்து.............................

a)

பறந்தன.

b)

பறக்கின்றன.

c)

பறக்கும்.

15.

15.பெயரடையத் தெரிவு செய்க.

a)

சுத்தமாக இருந்தது.

b)

தெளிவாக விளங்கியது.

c)

அன்பான குழந்தை

d)

வேகமாக ஒடியது.