Font size
Worksheetsஇரட்டைக்கிளவி ப.ராஜேஸ்வரி சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி
Total questions: 20
Worksheet time: 12mins
ரவி தம்பியின் மேலிருந்த கோபத்தினால் பற்களை ______________ வென கடித்தான்.
பள பள
நற நற
மள மள
தக தக
ஆசிரியர் கொடுத்தப் பாடங்கள் அனைத்தையும் ____________ வென எழுதி முடித்துவிட்டாள்.
மள மள
தக தக
கடு கடு
நற நற
மணப்பெண்ணின் தங்க நகைகள் யாவும் ___________ வென மின்னின.
தக தக
நற நற
பள பள
மள மள
கயல்விழி ____________ வென எரிந்த நெருப்பிற்கு அருகில் சென்றாள்.
கல கல
நற நற
மள மள
தக தக
வீட்டின் கதவை யாரோ _____________ வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுகிட்டான்.
தடதட
மடமட
பளீர்பளீர்
மளமள
வீரன் தன் முரட்டுக் குதிரையையைப் ___________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.
பளார்பளார்
பளீர்பளீர்
பளபள
மளமள
அக்கட்டடம் சில நொடிகளுக்குள் ____________ என இடிந்து விழுந்தது.
மளமள
மடமட
கடகட
சந்தையிலிருந்து அம்மா வாங்கி வந்த பாத்திரங்கள் ........மின்னின.
தக தக
பள பள
பல பல
விறு விறு
காய்ந்த இலை ஒன்றோடொன்று உரசும்பொது உண்டாகும் ஒலி.
தக தக
சர சர
தர தர
பள பள
வானத்தில் நட்சத்திரங்கள் ............. வென ஜொலித்தன.
தக தக
சர சர
மினு மினு
பள பள
தேரில் இருந்த சிறுசிறு மணிகள் ............... என ஓசை எழுப்பின.
மள மள
கிலு கிலு
நற நற
சல சல
அகிலன் ........ என்று சிரித்தான்.
நற நற
தக தக
கல கல
திரு திரு
மினுமினு என்னும் இரட்டைக்கிளவியின் பொருள் என்ன ?
விட்டு விட்டு ஒளிர்தல்
தெளிவாக ஒலித்தல்
கண்கள் கூசும்படி ஒளித்தல்
அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது நீரின் சத்தம் _____________வென கேட்டது.
மடமட
சலசல
கலகல
நறநற
திரைப்பட நடிகர் திரு வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்து மக்கள் ___________வென சிரித்தார்கள்.
கலகல
சலசல
மடமட
மளமள
முதலாளி காலையில் யாரிடமும் பேசாமல் __________வென இருந்தார்.
மினுமினு
நறநற
சலசல
கடுகடு
ராணியின் குழந்தை அங்கும் இங்கும் ________வென ஓடுவதைக் கண்டு அவள் மகிழ்ந்தாள்.
குடுகுடு
தடதட
மளமள
நறநற
காவல்துறை அதிகாரிகளிடமிருந்துக் கம்பி நீட்டிய திருடன் கையும் களவுமாய் பிடிப்பட்டதும் _________வென விழித்தான்.
கடுகடு
திருதிரு
சிடுசிடு
மடமட
எதிர்த்துப் பேசிய மகனை அம்மா ________வென அறைந்தார்.
பளீர்பளீர்
பளார்பளார்
தடதட
கடுகடு
