wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Kesihatan Tahun 4

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சிறுவர்கள் மது வாங்குவதும் குடிப்பதும் சட்டப்படி _____________________ ஆகும்.

a)

விபத்து

b)

குற்றம்

c)

ஆரோக்கியம்

2.

மது அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

a)

சரி

b)

தவறு

3.

பருவக் காலத்தில் ஆண்களும் பெண்களும் ______________________.


i) பள்ளிக்குச் செல்லலாம்.

ii) விளையாடலாம்.

iii) அன்றாட கடமைகளில் ஈடுபடக்கூடாது.

iv) புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

a)

i, ii, iii

b)

i, ii, iv

c)

ii, iii, iv

d)

i, iii, iv

4.

பொதுவாகப் பெண்கள் _______________________ வயதிற்குள் பருவம் அடைவர்.

a)

9 - 11

b)

10 - 13

c)

14 - 17

5.

கழிவறைக்குச் சென்று வந்த பின் தூய்மையான நீர், ____________________ கொண்டு கைகளைக் கழுவ வேண்டும்.

a)
b)
c)
6.

நாம் நம்மை மட்டும் நேசித்தால் போதும்.

a)

சரி

b)

பிழை

7.

உடலுக்கு ஏற்ற சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது.

a)

கொழுப்புச் சத்து

b)

புரதச் சத்து

c)

ஊட்டச் சத்து

8.

யாராவது உங்களைத் தனியாகச் சந்திக்க அழைத்தால் நீங்கள் ____________________________.

a)

தொலைப்பேசி எண்ணைக் கொடுக்கலாம்.

b)

உடன் செல்லக்கூடாது.

c)

தாராளமாகச் செல்லலாம்.

9.

பருவக் காலத்தில் ஆண்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

குரல் கரகரக்கும்.

b)

குரல் மென்மையாகும்.

c)

பிட்டம் பெரிதாகும்.

10.

பருவக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

குரம் கரகரக்கும்.

b)

அரும்பு மீசை வளரும்.

c)

பிட்டம் பெரிதாகும்.