Font size
Worksheetsmultiple choice
Total questions: 10
Worksheet time: 5mins
42 992- யை கிட்டிய நூறுக்கு மாற்று
42 000
43 000
42 900
42 090
நாநூற்று மூன்றாயிரத்து இருநூற்று ஐம்பது.
43 250
40 025
403 250
403 025
894 015-யை எண்மானத்தில் எழுது
எண்ணூற்றுத் தொண்ணூற்று நான்காயிரத்து பதினைந்து
எண்ணூற்று தொண்ணூற்று நான்காயிரம் பதினைந்து
எண்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று பதினைந்து
எண்பத்து ஒன்பதாயிரத்து நான்காயிரத்து பதினைந்து
கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணத்தின் பெயர் என்ன?
ஐங்கோணம்
அறுங்கோணம்
எண்கோணம்
எழுங்கோணம்
6cm நீளமும் 5cm அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு என்ன?
25cm²
35cm²
30cm²
55cm²
மேலே கொடுக்கப்பட்டுள்ள கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.
50 cm³
15 cm³
72 cm³
150cm³
கொடுக்கப்பட்ட வடிவத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.
62 cm
72 cm
77 cm
82 cm
கொடுக்கப்பட்டிருப்பது ஒரு முப்பரிமான வடிவமாகும்.இதே போன்ற 5 வடிவத்தின் மொத்த கன அளவு என்ன?
178cm³
180 cm³
178cm³
55 cm³
படத்தில் கருமையாக்கப்பட்ட பாகத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.
34 cm
36 cm
38 cm
40 cm
படம் ஒரு செவ்வகத்தையும் ஒரு சதுரத்தையும் காட்டுகிறது. கருமையாக்கப்பட்ட பாகத்தின் சுற்றளவைக் கணக்கிடுக
28 m
35 m
44 m
48 m
