wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடக்கநிலை 3 _ 5 மே 2020

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இப்போது குமரன் குப்பைத்தொட்டியில் குப்பை

a)

போட்டான்

b)

போடுகிறான்

c)

போடுவான்

2.

நீ வாழைப்பழம் ____________________.

a)

சாப்பிட்டாய்

b)

சாப்பிட்டீர்கள்

c)

சாப்பிட்டேன்

3.

நேற்று அக்கா அழகாக ____________________.

a)

ஆடுவாள்

b)

ஆடுகிறாள்

c)

ஆடினாள்

4.

இது ____________________ எறும்பு.

a)

சிறிய

b)

கனமான

5.

பாகற்காய் ____________________ இருந்தது.

a)

இனிப்பாக

b)

கசப்பாக

6.

அது ____________________ .

a)

குதிரை

b)

ஒட்டகம்

c)

ஒட்டகச்சிவிங்கி

7.

குருவி பறந்து ____________________ .

a)

வந்தன

b)

வந்தது

c)

வந்தான்

8.

மாலதி ____________________ சென்றாள்.

a)

பள்ளிக்கு

b)

பூங்காவுக்கு

c)

கடற்கரைக்கு

9.

கப்பல் கடலில் ____________________ .

a)

பறந்தது

b)

மிதந்தது

10.

மீதூண் ____________________ .

a)

திரியேல்

b)

விரும்பேல்

11.

____________________ கடைப்பிடி.

a)

நன்மை

b)

தீமை

12.

____________________ திருந்தச் செய்.

a)

செய்வன

b)

செய்து

13.

தேசத்தோடு ____________________ வாழ்.

a)

கூடி

b)

ஒத்து

14.

____________________ தாய்ப் பேண்.

a)

அப்பா

b)

தந்தை

15.

____________________ இடங்கொடேல்.

a)

தீங்குக்கு

b)

நோய்க்கு