wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடக்கநிலை 5 _ 5 மே 2020

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

a)

இழுக்கா இயக்கிய அறம்

b)

இழுக்கா இயன்றது புறம்

c)

இழுக்கா இயன்றது அறம்

2.

ராமன் கீழே விழுந்ததால், ____________ காலில் காயம் ஏற்பட்டது.

a)

அவளது

b)

அவனோடு

c)

அவனுடைய

3.

சிவா கனமான பெட்டியைக் கீழே போட்டதும் தாத்தாவும் குழந்தையும் திடுக்கிட்டார்கள் .

எழுவாய் எது?

a)

சிவா

b)

குழந்தை

c)

தாத்தா

d)

பெட்டி

e)

தாத்தாவும் குழந்தையும்

4.

நியென் என்னும் கொடூர விலங்கு எங்கே வசித்தது?

a)

ஜப்பான்

b)

சீனா

c)

கொரியா

5.

What is reunion dinner in Tamil?

a)

ஒன்றுகூடி சாப்பிடுவோம்

b)

குடும்பத்தோடு ஒன்றுகூடு

c)

ஒன்றுகூடல் விருந்து

6.

தோட்டக்காரன் __________________ குழி தோண்டினான்.

a)

மண்வெட்டியோடு

b)

மண்வெட்டியால்

7.

பொருள் ஈட்டினான்.

ஈட்டினான் என்றால் என்ன?

a)

விற்றான்

b)

சம்பாதித்தான்

8.

மனத்தைப் புண்படுத்தினான்.

புண்படுத்தினான் என்றால் என்ன?

a)

வேதனைப்படுத்தினான்

b)

உலுக்கினான்

9.

ஒட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடிய கந்தன் முதல் பரிசு வென்றான்.

எது பெயரெச்சம்?

a)

கந்தன்

b)

ஓடிய

c)

வேகமாக

10.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

a)

நோக்கக் குழையாது விருந்து

b)

நோக்கக் குழையும் விருது

c)

நோக்கக் குழையும் விருந்து