wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sains Tahun 6 :Buruj ( M.Thilagawatiy SJKT MGK)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் எனறால் என்ன?

a)

இரவில் வானில் தோன்றும் நட்சத்திரக் கூட்டம் நட்சத்திரக் கூட்டம்

b)

இரவில் வானில் தோன்றும் ஒளி வீசும் நட்சத்திரக் கூட்டம்

c)

இரவில் நட்சத்திரக் கூட்டம் காட்டும் குறிப்பிட்ட ஒரு வடிவம்

d)

படகு, தென்சிலுவை, தேள் மற்றும் வேடன்

2.

இந்த விண்மீன் குழுமத்தின் பெயர் என்ன?

a)

வேடன்

b)

தென்சிலுவை

c)

படகு

d)

தேள்

3.

ஒரு நாடோடி இரவு நேரத்தில் வழித்தெரியாமல் பாலைவனத்தின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டார். பின்வரும் எந்த விண்மீன் குழுமம் அவர் வடக்குத் திசையை நோக்கிச் செல்ல உதவ இயலாது?

a)

தென்சிலுவை

b)

தேள்

c)

படகு

d)

வேடன்

4.

பின்வரும் விண்மீன் குழுமங்களில் எது படத்தில் உள்ள வடிவத்தை கொண்டது?

a)

தென் சிலுவை

b)

படகு

c)

தேள்

d)

வேடன்

5.

P ,Q, R மற்றும் S தென் சிலுவையின் நட்சத்திரங்களின் அமைவிடத்தைக் காட்டுகிறது. பின்வரும் நட்சத்திரங்களில் எது தென் திசையைக் காட்டுகிறது?

a)

P

b)

Q

c)

R

d)

S

6.

படம், விளையாட்டு வீரர் ஒருவர் அம்பு எய்தல் நடவடிக்கையைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எந்த விண்மீன் குழுமத்தின் வடிவத்தை அவரின் நடவடிக்கை ஒத்துள்ளது?

a)

படகு

b)

தென்சிலுவை

c)

தேள்

d)

வேடன்

7.

மேற்காணும் விண்மீன் குழுமத்தின் வடிவம் என்ன?

a)

பாம்பு

b)

பெருங்கலப்பை

c)

பட்டம்

d)

தேள்

8.

இந்த விண்மீன் குழுமத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

a)

10 நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் குழுமம்

b)

பட்டத்தை வடிவமாக கொண்ட நட்சத்திரக்கூட்டம்

c)

தென் திசையில் தோன்றும்

d)

பெருங்கலப்பையை வடிவமாக கொண்ட நட்சத்திரக்கூட்டம்

9.

இந்த விண்மீன் குழுமம் தலை, நீண்ட உடல், வால் மற்றும் விஷக்கொடுக்கு கொண்டதைப் போல் காட்சியளிக்கும். இந்த விண்மீன் குழுமத்தை ஜூன் முதல் ஆகஸ்டு வரை காணலாம். இது எந்த விண்மீன் குழுமம்?

a)

வேடன்

b)

தென்சிலுவை

c)

தேள்

d)

படகு

10.

வடிவத்தைக் கொண்டு விண்மீன் குழுமத்திற்குப் பெயரிடப்பட்டது. வானத்தில் எவ்வாறு விண்மீன் குழுமத்தை அடையாளம் காண்பது?

a)

சூரிய கிரகணத்தைக் கொண்டு

b)

காற்று வீசும் திசையை உணர்ந்து.

c)

நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து

d)

வானத்தின் வடிவத்தைப் பாரத்து.

11.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தோன்றும் விண்மீன் குழுமம் எது?

a)

படகு விண்மீன் குழுமம்

b)

வேடன் விண்மீன் குழுமம்

c)

தென்சிலுவை விண்மீன் குழுமம்

d)

தேள் விண்மீன் குழுமம்

12.

விண்மீன் குழுமங்களை ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் காண இயலவில்லை?

a)

பூமி சூரியனைச் சுற்றுவதால்

b)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

c)

பூமி சூரியனை விட்டு தூரமாக இருப்பதால்

d)

பூமி நிலவுக்கு அருகில் இருப்பதால்

13.

வேடன் விண்மீன் குழுமத்தை எந்த மாதத்தில் காணலாம்?

a)

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

b)

ஏப்ரல் முதல் ஜூன் வரை

c)

ஜூன் முதல் ஆகஸ்டு வரை

d)

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை

14.

பெருங்கலப்பை என அழைக்கப்படும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

படகு

d)

தென் சிலுவை

15.

வேடன், படகு விண்மீன் குழுமத்தின் ஒற்றுமை என்ன?

a)

வட திசையைக் காட்டும்

b)

ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கும்

c)

ஏப்ரல் மாதத்தில் காணலாம்

d)

ஜூன் மாதத்தில் காணலாம்

16.

பயிர் செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

படகு

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

வேடன்

17.

தென் சிலுவையைப் பற்றிய சரியான தகவல் அல்ல.

a)

ஏப்ரல் முதல் ஜூன் வரை காணலாம்

b)

தென் திசையைக் காட்டும்

c)

திருக்கை என அழைக்கப்படும்

d)

7 நட்சத்திரங்கள் கொண்டது

18.

தேள் விண்மீன் குழுமத்தை எந்த மாதத்தில் காணலாம்/?

a)

ஜூன் முதல் ஆகஸ்டு வரை

b)

ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை

c)

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை

d)

டிசம்பர் முதல் ஜூன் வரை

19.

அறுவடை செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

படகு

20.

விண்மீன் குழுமத்தின் பயன் அல்ல

a)

திசையை அறிய உதவின

b)

பருவ காலங்கள் அறிய உதவின

c)

விவ்சாயத்துறையில் காலங்கள் அறிய உதவின

d)

பண்டிகைக் காலங்களை அறிய உதவின