Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அளவீட்டியல்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
a)

மீட்டர் அளவுகோல்

b)

மீட்டர் கம்பி

c)

பிளாஸ்டிக் அளவுகோல்

d)

அளவு நாடா

2.

7 மீ என்பது செ.மீ -ல்

a)

70 செ.மீ

b)

7 செ.மீ

c)

700 செ.மீ

d)

7000 செ.மீ.

3.

ஓர் அளவை அளவிடும் முறைக்கு--

என்று பெயர்.

a)

இயல் அளவீடு

b)

அளவீடு

c)

அலகு

d)

இயக்கம்

4.

சரியானதை தேர்ந்தெடுக்கவும்

a)

கி.மீ > மி.மீ > செ.மீ > மீ

b)

கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

c)

கி.மீ > மீ>செ.மீ > மி.மீ

d)

கி.மீ > செ.மீ > மீ> மி.மீ

5.

அளவு களைப் பயன்படுத்தி நீளத்தை அளவிடும் போது உனது கண்ணின் நிலை ---- இருக்க வேண்டும்

a)

அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக

b)

அளவிடும் புள்ளிக்கு மேலே செங்குத்தாக

c)

புள்ளிக்கு வலது புறமாக

d)

வசதியாக ஏதேனும் ஒரு கோணத்தில்

6.

SI அலகு முறையில் நீளத்தின் அலகு (a)  

7.

500 கிராம்= _ _ _ _ கிலோ கிராம்

(a)  

8.

டெல்லிக்கும் சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு ---- என்ற அலகால் அளக்கப்படுகிறது

(a)  

9.

1 மீ = ---- செ.மீ என அளவிடப்படுகிறது.

(a)  

10.

5 கி.மீ = ----- மீ

(a)