wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மேசை மற்றும் புத்தகப்பை இரண்டும்...

a)

உயிருள்ளவை

b)

உயிரற்றவை

2.

தவளை _____________.

a)

தாவும்

b)

ஓடும்

c)

பறக்கும்

3.

அறிவியல் அறையில் ____________

a)

சாப்பிடலாம்

b)

விளையாடலாம்

c)

குப்பை போடக்கூடாது

4.

சிறுவன் _____________ தீர்க்க நீர் அருந்தினான்.

a)

பசி

b)

தாகம்

c)

வெப்பம்

5.

சுவாசிக்க தூய்மையான ____________ தேவை.

a)

காற்று

b)

உணவு

c)

சாக்லட்