Worksheetsபயிற்சி 1.3
Total questions: 15
Worksheet time: 8mins
−80 × ____ = −80
1
0
80
-80
(−10)× ____ = 20
2
10
-2
-10
(100)× ____ = −500
5
400
-5
-400
____×(−9) = −45
5
-5
54
36
____× 75 = 0
1
-75
0
75
சரியா, தவறா எனக் கூறுக?
(−15)× 5 = 75
சரி
தவறு
சரியா, தவறா எனக் கூறுக?
(−100)× 0 × 20 = 0
சரி
தவறு
சரியா, தவறா எனக் கூறுக?
8 × (−4) = 32
சரி
தவறு
குறை முழுக்களின் 16 முறை
குறை முழு
மிகை முழு
குறை முழுக்களின் 29 முறை
குறை முழு
மிகை முழு
3 ×[(−4)+(−10)] = [3 ×(−4)+ 3 ×(−10)]
பண்பின்பெயரைக் கூறுக
கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப்பண்பு
பரிமாற்றுப்பண்பு
அடை வுப்பண்பு
சே ர்ப்புப்பண்பு
(5 × 2)+(5 × 5) = 5 × (2 + 5) இச்சமன்பாடுக்குறிக்கும் பண்பு எது?
கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப்பண்பு
பரிமாற்றுப்பண்பு
அடை வுப்பண்பு
சே ர்ப்புப்பண்பு
(−12) × (−9) = _____
108
–108
+1
–1
11×(–1)=_____
–1
0
+1
–11
பின்வருவனவற்றில் எதன் மதிப்பு –30 ஆக இருக்கும்?
–20 – (–5 x 2)
(6 x 10) – (6 x 5)
(2 x 5) + (4 x 5)
(–6) x (+5)
