NEW
Font size
WorksheetsHabakkuk & Zephaniah Quiz by MM
Total questions: 30
Worksheet time: 30mins
ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட ------------------- தான் ஆபகூக் புத்தகம்.
The ---- which Habakkuk the prophet saw is the book of Habakkuk
பாரம் Burden
கனவு Dream
வெளிப்பாடு revelation
தனது முதல் புகாரில் தேவன் அவருக்கு எதை காண்பித்ததாக ஆபகூக் கூறுகிறார்?
What does Habakkuk say the Lord has shown him in his first complaint?
அக்கிரமத்தை iniquity
அரண்மனை palace
வருங்காலத்தை the future
நீதிமானை வளைந்துகொள்ளுகிறவன் யார்?
Who hem in the righteous?
துன்மார்க்கன் The wicked
சாத்தான் Devil
கல்தேயர் Babylonians
தேவன் யாரை எழுப்புவார்? அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ளத் தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.
God will raise ----------- who sweep across the whole earth to seize dwellings not their own
கல்தேயர் Babylonians
துன்மார்க்கன் The wicked
இஸ்ரவேல் Israel
கர்த்தர் எதற்காக கல்தேயரை நியமித்து வைத்தார்?
For what did the LORD ordain and establish the Babylonians?
தண்டனைக்காக to punish
ஆளுகை செய்ய to rule
அடிமையாக்க to slave
எது சுவரிலிருந்து கூப்பிடும்?
What will cry out from the wall?
கல் Stone
காகம் crow
குருவி sparrow
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய ------------------- அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
For the earth will be filled with the knowledge of the ----------- of the LORDas the waters cover the sea
மகிமையை glory
வல்லமையை power
கிருபையை grace
யாருக்குச் செய்த கொடுமை உன்னை மூடும் என்று தேவன் ஆபகூக்கிற்கு பதிலளிக்கறார்?
God replied to Habakuk,”The violence you have done to ----------- will overwhelm you”
லீபனோன் Lebanon
யூதா Judah
இஸ்ரவேல் Israel
கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக என்ன செய்ய வேண்டும்
The LORD is in his holy temple; let all the earth be ---------- before him?
மௌனமாயிருக்க வேண்டும் silent
நடனமாட வேண்டும் dancing
ஸ்தோத்தரிக்க வேண்டும் praising
எத்தனை சாபங்கள் ( ஐயோ) ஆபகூக் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன?
How many curses (woes) are mentioned in the book of HABAKUK?
5
6
7
கர்த்தர் வெளிப்படுத்தினதை கேட்ட ஆபகூக் என்ன உணர்நதார்?
Habakuk heard of God’s fame; He stood in ----------- of His deeds
பயம் awe
மகிழ்ச்சி joy
குழப்பம் confusion
ஆபகூக் ஜெபித்த போது, எவை தன்தன் மண்டலத்தில் நின்றன என்கிறார்?
When Habakuk prayed he mentiond that -------------- and ------------ stood still in the heavens
சந்திரன் சூரியன் Sun and moon
சூரியன் நட்சத்திரம் Sun and stars
அம்பு ஈட்டி arrows and spear
ஆபகூக் ஜெபித்த போது, தேவன் கோபத்தோடு ------------- ல் நடந்தார் என்கிறார்.
When Habakuk prayed he mentiond that ”In wrath God strode through -----------------”
பூமி earth
நாடுகள் the nations
இஸ்ரவேல் Israel
பொருத்துக Match
மாடு – A துளிர்
ஆட்டுமந்தைகள் - B கிடை
வயல்கள் – C தொழுவம்
அத்திமரம் - D விளைச்சல்
Cattle –A no bud
Sheep – B Pen
Fields – C stalls
Fig tree - D food
C B D A
B C D A
D A B D
ஆபகூக் புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒரு முக்கிய வசனம் புதிய ஏற்பாட்டில் 3 புத்தகத்தில்மேற்கோள் காட்டப்பட்டுள்ளது? அது எது?
Habakkuk contains one of the most famous statements. It is quoted three times in the New Testament. What is it?.
தன் விசுவாசத்தினாலநீதிமான் பிழைப்பான்.
The righteous person will live by his faithfulness
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல்…
he earth will be filled with the knowledge of …
கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர்
LORD, are you not from everlasting? My God
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே ------------அவர்களைத் தப்புவிக்கமாட்டாது
What will not be able to deliver people in the day of the LORD’s wrath?
வெள்ளியும் பொன்னும்
silver and gold
அதிபதியின் சேனை
armies of kings
விண்ணப்பமும் பலியும்
prayers and sacrifices
அந்நாளிலே ----------- வாசலிலிருந்து கூக்குரலின் சத்தம் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்
On that day,” declares the LORD,“a cry will go up from the ------ Gate
மீன்
Fish
ஊற்று
Fountain
பள்ளத்தாக்கு
Valley
கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் ----------------------- வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
On the day of the LORD’s sacrifice I will punish the officials and the king’s sons and all those clad in ------------- clothes.
மறுதேசத்து
Foreign
ஆசாரிய
Priests
மெல்லியவஸ்திரம்
fine linen robes
செப்பனியாவின் தாத்தா பெயர் என்ன?
Who was Zephaniah's grand father?
கெதலியா
Gedaliah
கூஷி
Cushi
யோதாம்
Jotham
ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் இஸ்ரவேல் ராஜாவின் நாட்களிலே செப்பனியா தீர்க்க தரிசனம் உரைத்தான்.
The word of the LORD that came to Zephaniah during the reign of Josiah son of Amon king of Israel.
தவறு
FALSE
சரி
TRUE
கர்த்தருடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன் எவையிரண்டைதேட வேண்டுமென செப்பானியா கூறுகிறார்?
What two things does Zephaniah tell us to seek before the day of the LORD’s anger comes?
நீதி மனத்தாழ்மை
righteousness and meekness
பாதுகாப்பு இரக்கம்
safety and compassion
சமாதானம் அன்பு
peace and love
எந்த தேசத்தார் பட்டயத்தால் கொலை செய்யப்படுவார்கள் என செப்பானியா கூறுகிறார்?
What country does Zephaniah say shall be "slain by the sword"?
எத்தியோப்பியா
Cushites
கிரேக்கம்
Greece
யூதா
Judah
தேவன் எதை பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்?
What will be left utterly desolate and dry as the desert by the Lord?
நினிவே
Nineveh
Assyria
அசீரியா
எத்தியோப்பியா
Ethiopia
எது சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாகும்?
“surely ------- will become like Sodom, the Ammonites like Gomorrah.
மோவாப்
Moab
எத்தியோப்பியா
Cushites
கிரேக்கம்
Greece
கர்த்தர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை என்ன செய்வார்?
The Lord will stretch out his hand against the north and ---------- Assyria.
அழிப்பார்
destroy
வறட்சியாக்குவார்
desert
புழுதியாக்குவார்
dust
ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்தின் அதிபதிகள் எப்படி இருப்பார்கள்?
How are the princes of the oppressing city described?
கெர்ச்சிக்கிற சிங்கங்கள்
roaring lions
உறங்கும் சர்பங்கள்
sleeping dragons
நயவஞ்சக நரிகள்
sly foxes
கர்த்தர் காலைதோறும் என்னசெய்கிறார் எனறு செப்பானியா கூறுகிறார்?
What does the LORD do every morning?
நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்
dispenses his justice
எழுப்புகிறார்
awakes
நன்மையால் நிரப்புகிறார்?
loads us with His benefits
எதைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்?
To whom the following is said, “do not let your hands hang limp”
சீயோன்
Zion
எருசலேம்
Jerusalem
கிரேக்கம்
Greece
பூமியெல்லாம் என் எரிச்சலின் ---------- யினால் அழியும்.
The whole world will be consumed by the --------------- of my jealous anger
அக்கினி
fire
வல்லமை
power
கரம்
hand
எந்த நதிகளுக்கு அக்கரையிலிருந்து எனக்குக் குமாரத்தியானவள் காணிக்கை கொண்டுவருவாள். என தேவன் உரைக்கிறார்?
From beyond the rivers of which country did the Lord say that they should bring his offering?
எத்தியோப்பியா
Cush
எருசலேம்
Jerusalem
கிரேக்கம்
Greece
