Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 3 - திருமதி த.அந்தோணியம்மாள்
Total questions: 10
Worksheet time: 5mins
இவற்றுள் எது பாலுறுப்பு அல்ல?
உதடு
பிட்டம்
கை
விடுபட்ட எழுத்தைத் தெரிவு செய்க.
ஆச__வாய்
ண
ன
ந
பாலுறுப்புகளைச் சுத்தமாகவும் ____________ வைத்துக்கொள்வது அவசியம்.
தெளிவாகவும்
அசுத்தமாகவும்
பாதுகாப்பாகவும்
சுயமரியாதையைப் பாதுகாக்கும் முறையைத் தெரிவு செய்க.
ஒழுக்கமாக உடை அணியக்கூடாது.
உடை மாற்றும்போது கதவை மூட வேண்டும்.
இரவில் தனியாகச் செல்லலாம்.
தவறான தொடுதல் ஏற்பட்டால் யாரிடம் கூறலாம்?
நண்பர்
அண்டை வீட்டார்
பெற்றோர்
பின்வருவனவற்றுள் எது பாலுறுப்பின் சுத்தத்தைப் பேணும் வழிமுறை அல்ல?
சுத்தமாகக் குளித்தல்
கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்
ஈரமான உடைகளை அணிதல்
புகைப்பதனால் ஏற்படும் விளைவுகளைத் தெரிவு செய்க.
i) வாய்ப் புற்றுநோய்
ii) சுறுசுறுப்பு
iii) பற்கள் வீணாகுதல்
i, ii
i,iii
i,ii,iii
தன்னம்பிக்கை என்பது நமது ____i____மீது முழுநம்பிக்கையும் ____ii____ கொண்டு ஒரு செயலை ஆற்ற முனைவது ஆகும்.
செயலின், ஆற்றலையும்
திறமையின், உறுதியும்
மூளையின், திறமையும்
_______________ நடவடிக்கைகள் நம்மிடையே தன்னம்பிக்கையை வளர்க்கின்றன.
எதிர்மறை
நேர்மறை
தீய
எது நேர்மறை நடவடிக்கையைக் குறிக்கவில்லை?
விடாமுயற்சியின்மை
நேர்த்தியாக உடுத்துதல்
உடல் நலம் பேணுதல்
