NEW
Font size
S
M
L
XL
WorksheetsUPSR Matematik (தொகுதி 6) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் எண்களுள் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 76000 ஆகும்?
a)
74370
b)
75894
c)
75402
d)
76894
2.
83820 ÷ 20 =
a)
4191
b)
4091
c)
4490
d)
4491
3.
52381 + 3774 =
a)
56551
b)
56515
c)
56157
d)
56155
4.
நிர்மலாவின் பள்ளி நூலகத்தில் 50000 புத்தகங்கள் இருந்தன. அவள் அவற்றைச் சமமாகப் பங்கிட்டு 40 அலமாரிகளில் அடுக்கி வைத்தாள். அப்படியானால், ஓர் அலமாரியில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
a)
1010
b)
1100
c)
1250
d)
1520
5.
4.2 + 9.817 − 0.75 =
a)
1.36267
b)
13.267
c)
132.67
d)
1326.7
6.
பின்வருபனவற்றுள் எது சரியானது?
a)
345 × 10 = 34.5
b)
4.8 × 7 = 73.6
c)
52.5 ÷ 4 = 13.13
d)
952 ÷ 50 = 18.04
7.
97.671 + 0.044 − 23 − 5.63 =
a)
60.085
b)
69.085
c)
70.085
d)
79.085
8.
5.076 × 9 =
a)
43.674
b)
45.684
c)
45.648
d)
45.688
9.
72%ஐ தசம பின்னமாக மாற்றுக.
a)
0.27
b)
0.73
c)
0.72
d)
7.2
10.
21% × 2.5 =
a)
0.505
b)
0.522
c)
0.525
d)
0.552
Reset
