wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR Sains (தொகுதி 6) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.
பின்வரும் விலங்குகளுள் எது ஓர் அனைத்துண்ணியாகும்?
a)
கழுகு
b)
முதலை
c)
கோழி
d)
வெட்டுக்கிளி
2.
எந்த விலங்கு தன் முட்டைகளைச் சேற்று மண்ணில் புதைத்து வைத்துப் பாதுகாக்கும்?
a)
முதலை
b)
கடலாமை
c)
தவளை
d)
சாலமண்டர்
3.
சிறுவர்களிடம் தற்காலிகமாக முளைத்திருக்கும் பல் வகையை எவ்வாறு அழைக்கலாம்?
a)
கோரைப்பற்கள்
b)
வெட்டுப்பற்கள்
c)
பால் பற்கள்
d)
கடைவாய்ப் பற்கள்
4.
ஊற்றுக்கன்று மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
a)
மரவள்ளி
b)
இரணக்கள்ளி
c)
காளான்
d)
வாழை
5.

பின்வருபனவற்றுள் நீரை உறிஞ்சும் பொருள்களைத் தெரிவு செய்க.


I. மெல்லிழைத் தாள்

II. மழையாடை

III. நுரைப்பஞ்சு

IV. குடை

a)

I, II

b)

I, III

c)

II, III

d)

II, IV

6.
களிமண்ணின் மேற்பகுதியில் நீர் தேங்கியிருப்பதால், நெற்பயிர் பயிரிடப்படுகிறது. அந்த மண்ணில் நீர் தேங்கியிருக்க காரணம் என்ன?
a)
களிமண் இடைவெளி மிகுந்த மண்ணாகும்.
b)
களிமண் மிகுந்த காற்று கொண்ட மண்ணாகும்.
c)
களிமண் மிகக் குறைந்த இடைவெளி கொண்ட மண்ணாகும்.
d)
களிமண் மிகுந்த வழவழப்பு கொண்ட மண்ணாகும்.
7.

கீழ்க்காணும் தகவல்கள் விலங்குகளின் உணவுப் பழக்கத்தைக் காட்டுகின்றன.


Rஐ T உணவாக உட்கொள்கிறது.

Sஐ R உணவாக உட்கொள்கிறது.

Uஐ S உணவாக உட்கொள்கிறது.


பின்வரும் உணவுச் சங்கிலிகளில் எது மேற்கண்ட தகவல்களைச் சரியாகக் காட்டுகிறது?

a)

T→ S U R

b)

R U T S

c)

S T U R

d)

U S R T

8.

பின்வருபனவற்றுள் எது நுண்ணுயிரிகளால் ஏற்படக்கூடிய தீமையாகும்?


I. உணவு கெட்டுப் போதல்

II. நோய் ஏற்படுதல்

III. உயிரி எதிர்ப்பியை உருவாக்குதல்

IV. பற்களைச் சொத்தையாக்குதல்

a)

I, II

b)

I, III

c)

I, II, III

d)

I, II, IV

9.

எந்த வகை நுண்ணியிரிகளால் இயற்கைப் பொருள்களை மட்கச் செய்ய இயலும்?


I. குச்சியம்

II. பூஞ்சணம்

III. நச்சியம்

IV. அல்கா

a)

I, II

b)

I, III

c)

II, III

d)

III, IV

10.
பின்வரும் பழங்களில் எதை மெழுகிடுதல் முறையைக் கொண்டு பதனிடலாம்?
a)
ரம்புத்தான்
b)
அன்னாசி
c)
ஆப்பிள்
d)
பலா