Font size
Worksheetsniroshaan math
Total questions: 74
Worksheet time: 34mins
இது என்ன?
கவனி
கணினி
கணிணி
காலணி
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
படித்தல்
ஆடுதல்
எழுதுதல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
குதித்தல்
விளையாடுதல்
சிரித்தல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
ஆடுதல்
தூக்குதல்
பார்த்தல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
உண்ணுதல்
விழுங்குதல்
வாய் திறத்தல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
உண்ணுதல்
குடித்தல்
சிரித்தல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
எழுதல்
உறங்குதல்
அழுதல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
கை
எழுதுதல்
படித்தல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
துணி துவைத்தல்
துணி அடுக்குதல்
துணி மடித்தல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
அழுதல்
சிரித்தல்
கத்துதல்
4587
85 963
92 860
சரியான வரிசையை தெரிவு செய்க.
அ ஆ உ இ ஈ ஊ
அ ஆ இ ஈ உ ஊ
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்.
கன்னம்
அன்னம்
ஆணி என்ற சொல்லுக்கு பொருத்தமான படத்தை தேர்ந்தெடு.
உடை என்ற சொல்லுக்கு பொருத்தமான படத்தை தேர்ந்தெடு.
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்.
ரதம்
மரம்
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்.
ஈட்டி
உலகம்
உ என்ற எழுத்தை தொடங்கும் சொல்லை தெரிவு செய்.
கண்
மலர்
உலக்கை
உப்பு என்ற சொல்லுக்கு பொருத்தமான படத்தை தேர்ந்தெடு.
இதில் எது உரல்?
சத்தம் என்ற சொல்லுக்கு பொருத்தமான படத்தை தேர்ந்தெடு.
ஔவையார் ஒரு _________
புலவர்
நடிகை
கீழ்க்காண்பனவற்றுள் எது பழம்?
பால்
வாழை
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
இரட்டிப்பு எழுத்து கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
பள்ளம்
பணம்
சரியான இரட்டிப்பு எழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்க
தாத்தா
அன்னம்
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
10
11
12
7
உயிர் குறில் எழுத்துகள் எத்தனை?
6
10
8
5
உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
12
9
5
7
உயிர் நெடில் எழுத்துகள் யாவை?
ஆ,ம்,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
ஆ,ம்,க,ஏ,ஐ,ஓ,ஔ
ஆ,ம்,க,ஏ,ஐ,ஓ,லா
உயிர் குறில் எழுத்துகள் யாவை?
கா,லி,உ,எ,ஓ
அ,லி,உ,எ,ஓ
அ,லி,உ,எ,ஒ
அ,இ,உ,எ,ஒ
உயிர் குறில் எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்ந்தெடு.
கன்னம்
அணில்
தம்பி
பள்ளி
சரியான சொல்லாக்கு : ட்டகஒம்
ஒம்ட்டக
ஒட்டகம்
கட்டஒம்
ஒகட்டம்
இப்பழத்தின் பெயரைத் தேர்ந்தெடு.
ஆரஞ்சு
ஆப்பிள்
திராட்சை
அன்னாசி
சரியான எழுத்தைத் தேர்ந்தெடு: ___டதம்
ஔ
ஆ
அ
இ
அ ஆ ____ ஈ உ ______ விடுப்பட்ட எழுத்துக்களை வட்டமிடுக.
உ இ
இ ஊ
இது என்ன?
ஊக்கு
கம்மல்
இது என்ன?
நகம்
இல்லம்
படத்திற்கு ஏற்ற சொல்லை வட்டமிடுக.
மரம்
ஊசி
தந்தம் படத்தை வட்டமிடுக.
______ ஞ்சல் {கோடிட்ட இடத்தை நிரப்பு}
எ
ஊ
ஊதல் என்ற சொல்லுக்கு ஏற்ற படத்தை தெரிவு செய்.
தச்_____ன் {கோடிட்ட இடத்தை நிரப்பு} .
க்
ச
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்.
ரத்தம்
சத்தம்
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்.
ரத்தம்
பத்தர்
இது என்ன ?
மனி
மணி
கவனி
கணினி