Worksheets3.1 algebra
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
16x − 7 என்னும்கோவையின் மாறி ________.
a)
16
b)
x
c)
7
d)
16x
2.
2y − 6 என்னும் கோவையின் மாறிலி உறுப்பு _________.
a)
2
b)
y
c)
-6
d)
2y
3.
25m + 14n, என்னும் கோவையில், 25m மற்றும் 14n ஆகியவை ________ உறுப்புகள்.
a)
மாறுபட்ட உறுப்புகள்
b)
ஒத்த உறுப்புகள்
c)
கெழு
d)
மாறிலி
4.
3ab + 4c –9 என்னும்கோவையில் மொத்தம் ________ உறுப்புகள் உள்ளன .
a)
3
b)
4
c)
9
d)
6
5.
−xy என்னும் உறுப்பின் எண்கெழு _______ ஆகும்
a)
1
b)
-1
c)
x
d)
-x
6.
சரியா, தவறா எனக் கூறுக.
x + ( −x) = 0
a)
சரி
b)
தவறு
7.
சரியா, தவறா எனக் கூறுக.
15abc என்னும் உறுப்பில், abன் கெழு 15ஆகும்
a)
சரி
b)
தவறு
8.
சரியா, தவறா எனக் கூறுக.
2pq, –7qp ஆகியன ஒத்த உறுப்புகளாகும்
a)
சரி
b)
தவறு
9.
சரியா, தவறா எனக் கூறுக.
y = −1, எனும்போது, 2y−1, என்னும் கோவையின் மதிப்பு 3 ஆகும்.
a)
சரி
b)
தவறு
10.
−3yx,என்னும் உறுப்பின் எண்கெழு _______ ஆகும்
a)
3
b)
-3
c)
y
d)
-x
100 %
