wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி-வல்லினம்

Total questions: 10

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

__________ மலர் குளத்தில் பூத்தது.

a)

தாமரை

b)

செம்பரத்தை

2.

குழந்தை ---------------------- தூங்குகிறது.

a)

தரையில்

b)

தொட்டியில்

3.

_________ ஒரு பாலூட்டி.

a)

திமிங்கலம்

b)

வௌவால்

4.

_________ மீனைக் கொத்தியது.

a)

கோழி

b)

கொக்கு

5.

தங்கை _____________யுடன் விளையாடினாள்.

a)

பந்து

b)

பொம்மை

6.

சஞ்சனா _____________ வாங்கினாள்.

a)

பூச்செண்டு

b)

பூச்செடி

7.

சமந்தா ____________ அணிந்தாள்.

a)

மாலை

b)

சங்கிலி

8.
  1. ________ அழகாக இருக்கும்.
a)

கிளி

b)

மலர்

9.

_______ சத்துள்ள உணவு.

a)

தயிர்

b)

மீன்

10.

________ காலையில் கூவியது.

a)

வாத்து

b)

சேவல்