wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ( விலங்குகள் )

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நான் _____________________ செல்வேன்.

a)

நடந்து

b)

ஊர்ந்து

c)

தத்தி

2.

கோழி _____________ வாழும்

a)

நீரில்

b)

நிலத்தில்

c)

கூட்டில்

3.

படத்தில் உள்ள விலங்கின் உணவு முறை என்ன

a)

அனைத்துண்ணி

b)

தாவர உண்ணி

c)

மாமிச உண்ணி

4.

தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகள் _____________ எனப்படும்.

a)

தாவர உண்ணி

b)

அனைத்துண்ணி

c)

மாமிச உண்ணி

5.

துருவக்கரடி _______________ யாக துருவப் பகுதிகளில் வாழ்கிறது.

a)

தாவர உண்ணி

b)

அனைத்துண்ணி

c)

மாமிச உண்ணி