NEW
Font size
Worksheetsதசமம் (ஆண்டு 5) திருமதி அ.டயானா ரோஸ்
Total questions: 15
Worksheet time: 11mins
9.04 + 18 + 2.104 =
27.04
31.144
29.144
20.144
9.2 kg + 3 kg + 5.34 kg =
8.34 kg
12 kg
14.45 kg
17.54 kg
X + 24.2 + 1.421 = 61.204
37.004
35.583
69.783
62.625
கருமையாக்கப்பட்ட பகுதி தசமத்தில் என்ன?
0.03
0.7
0.3
0.07
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எதன் மதிப்பு மிகச் சிறியது?
0.04×1000 ÷ 2
0.44 × 1000 ÷ 50
0.4 ×1000 ÷ 0.8
2.04 × 100 ÷ 0.5
32.001 க்கும் 17.195 க்கும் உள்ள வேறுபாடு என்ன?
12.806
13.195
14.806
15.195
17.8 ஐ 10 ஆல் வகுத்து, 0.3 ஆல் பெருக்குக.
0.534
53.4
178
534
6.375 × 4 ÷ 6 =
4.25
9.57
25.5
38.25
168.68 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் 200 கிடைக்கும்?
31.32
32.68
33.68
34.32
சுழியம் தசமம் ஏழு மூன்று எட்டைத் தசம பின்னத்தில் எழுதுக.
0.738
0.778
0.773
0.783
7.502ஐ எழுத்தால் எழுதுக.
ஏழு தசமம் ஐநூற்று இரண்டு
ஏழு தசமம் ஐந்து இரண்டு
ஏழு தசமம் ஐந்து சுழியம் இரண்டு
ஏழு ஐந்து சுழியம் இரண்டு
கருமையாக்கப்பட்ட பகுதி தசமத்தில் என்ன?
0.06
0.50
0.05
0.60
427 ÷ 1 000
427 000
0.427
4.27
42.7
47.545 கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
பத்தில் ஒன்று
பத்து
நூறில் ஒன்று
நூறு
3.189-ஐ இலக்க மதிப்பிற்கு ஏற்பப் பிரித்து எழுதுக.
3 + 1 + 8 + 9
3 000 + 100 + 80 + 9
0.3 + 0.1 + 0.8 + 0.9
3 + 0.1 + 0.08 + 0.009
