wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அகல் விளக்கு (2,3,4)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சந்திரனின் தந்தையின் பெயர் ?

a)

அழகிரிசாமி

b)

வரதராசன்

c)

மாலன்

d)

சாமண்ணா

2.

சந்திரனின் குடும்பத்தில் நகர வாழ்வில் அடிமையாகி அழிந்தவர் யார்?

a)

சாமண்ணா

b)

சாமண்ணாவின் அண்ணன்

c)

சாமண்ணாவின் தம்பி

d)

சந்திரனின் மாமா

3.

சாமண்ணா ஏன் தன் மகனின் கல்வியை எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட துணிகிறார் ?

a)

அவரின் வறுமை நிலை

b)

அவரின் அறியாமை

c)

அவரின் தம்பி நகரில் கெட்டதால்

d)

அவரின் தொழிலை கவனிக்க ஆள் இல்லாததால்

4.

சந்திரன் எட்டாம் வகுப்புத்தேர்வில் கணக்கில் 100/100 புள்ளிகள் வாங்கியதால் அவனுக்காக பரிந்து பேசியவர் யார்?

a)

பள்ளியின் வகுப்பாசிரியர்

b)

சந்திரனின் அத்தை

c)

சந்திரனின் சிற்றப்பா

d)

கல்வி அதிகாரி

5.

சந்திரனை முதன் முதலில் சந்தித்த தருணத்தை வேலு எண்ணிப்பார்க்கிறான். அகலமான தெருக்களும் வேப்பமரங்களும் கொண்ட அழகான ஊர் அது. அவ்வூரின் பெயர் என்ன?

a)

வாலாசாப் பேட்டை

b)

பெருங் காஞ்சி

c)

சென்னை

d)

ஈரோடு

6.

சந்திரன் வாலாசாப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் படிக்கப்போகிறான். அங்கு அவனைப்பள்ளியில் சேர்த்தவர் யார்?

a)

சாமண்ணா

b)

சந்திரனின் அத்தை

c)

கல்வி அதிகாரி

d)

பெருங்காஞ்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்

7.

வேலுவின் அப்பா வேலுவைச் சந்திரனோடு ஒப்பிட்டுப்பேசியது ஏன்?

a)

சந்திரன் கல்வியில் சிறந்து விளங்கியதால்

b)

சந்திரன் துடுக்காக இருந்ததால்

c)

சந்திரன் அழகாக இருந்ததால்

d)

சந்திரன் நல்லவனாக இருந்ததால்

8.

சந்திரனின் அத்தை ,வேலுவின் அம்மா,அதே பகுதியில் வசிக்கும் ..................(கணவனை இழந்தவர்)ஆகிய மூவரும் நட்புடன் பழகுகின்றனர்.

a)

கற்பகம்

b)

இமாவதி

c)

பாக்கியம் அம்மையார்

d)

கயற்கண்ணி

9.

தன்னை விட சந்திரன்........................... , ..................... இருப்பதால் தான் தன் அம்மாவும் பாக்கியமும் சந்திரனை விரும்புவதாக வேலு எண்ணுகிறான்.

a)

அழகாகவும் அறிவோடும்

b)

பணக்காரனாகவும் அழகாகவும்

c)

சுரு சுருப்பாகவும் அழகாகவும்

d)

சுரு சுருப்பாகவும் பணக்காரனாகவும்

10.

வேலுவின் அத்தை மகள் யார்?

a)

கற்பகம்

b)

வாகினி

c)

கலைவாணி

d)

கயற்கண்ணி