NEW
Font size
Worksheetsஇணைமொழி ஆண்டு 2
Total questions: 8
Worksheet time: 4mins
வளர்மதி __________ பாடங்களை மீள்பார்வை செய்து தேர்வில் வெற்றி பெற்றாள்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
மலர் தன் மகளை அழைத்துக்கொண்டு பேரங்காடிக்குச் சென்றாள். ___________ நிறைய பொருள்களை வாங்கி வீடு திரும்பினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
எந்த ஒரு காரியத்தையும் அதன் _____________ அறிந்து செயல்பட வேண்டும்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
திரு. நிரந்தன் _____________ வேலை செய்து தம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
காய்ச்சல் கண்டதால் அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின் ______________ வீடு திரும்பினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
மாணவர்கள் இணையப் பயன்பாட்டின் ____________களைப் பற்றிக் கலந்துரையாடினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
திருமதி மேரி தன் குழந்தையுடன் பட்டணத்திற்குச் சென்றனர். __________ இலகு இரயிலில் பயணம் செய்தனர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
___________ கடுமையாக வேலை செய்த சுகந்தன் நேரத்தோடு உணவு உண்ணாததால் நோய்வாய்ப்பட்டான்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
