wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்(தசமம்)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1.234 என்ற தசம எண்ணை எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

ஒன்று தசமம் இருநூற்று முப்பத்து நான்கு

b)

ஒன்று தசமம் இரண்டு மூன்று நான்கு

2.

கொடுக்கப்பட்ட எண்மானத்தை எண்குறிப்பில் தேர்ந்தெடுக.

எட்டு தசமம் ஐந்து ஆறு ஒன்பது

a)

8.569

b)

8.596

3.

7.3 + 1.2=

a)

85

b)

8.5

4.

1.32 + 2.34 + 3 =

a)

6.66

b)

6.96

5.

5.8 - 2.3 =

a)

3.5

b)

2.5

6.

68.09 - 12.67 - 20 =

a)

55.42

b)

35.42

7.

2.16  ×\times  3 =

a)

6.48

b)

6.84

8.

0.78  ×\times  5 =

a)

3.9

b)

0.39

9.

4.55  ÷\div  5 =

a)

0.91

b)

0.19

10.

9.36  ÷\div  3 =

a)

3.21

b)

3.12