wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 6 - 1 புள்ளி கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

8 முனைகள், 8 சம அளவிலான சமத்தளங்கள், 12 விளிம்புகள் கொண்ட முப்பறிமான வடிவம் யாது?

a)

கூம்பு

b)

கனச்சதுரம்

c)

கனச்செவ்வகம்

d)

கூம்பகம்

2.

இவற்றுள் எது சரி?

a)

100g = 0.01 kg

b)

250g = 34kg\frac{3}{4}kg

c)

18kg = 125g\frac{1}{8}kg\ =\ 125g

d)

2 kg 40g = 2.4kg

3.

46 984 - கிட்டிய நூறுக்கு மாற்றுக.

a)

46 000

b)

46 900

c)

46 980

d)

47 000

4.

805 374- இடமதிப்பு ஆயிரத்தில் உள்ள இலக்கம் யாது?

a)

8

b)

0

c)

5

d)

3

5.

 410\frac{4}{10}-  சமப் பின்னம் யாது?

a)

 25\frac{2}{5}  

b)

 15\frac{1}{5}  

c)

 35\frac{3}{5}  

d)

 12\frac{1}{2}  

6.

0.375 - பின்னத் குறிப்பிடுக.

a)

18\frac{1}{8}

b)

310\frac{3}{10}

c)

38\frac{3}{8}

d)

34\frac{3}{4}

7.

சதுரத்திற்கு எத்தனை சமசீர்கோடுகள் உள்ளன.

a)

2

b)

3

c)

4

d)

8

8.

 2152\frac{1}{5}  - விழுக்காட்டிற்கு மாற்று

a)

25 %

b)

 215%215\%  

c)

 220%220\%  

d)

250 %

9.

ஒரு கூடையில் 3 மாம்பழங்களும் 5 ஆப்பிள்களும் உள்ளன. ஆப்பிள் பழத்திற்கும் மொத்தப் பழங்களுக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.

a)

3 : 5

b)

3 : 8

c)

5 : 8

d)

8 : 5

10.

425 sen - ஐ RM-இல் குறிப்பிடுக.

a)

RM 425.00

b)

RM 42.50

c)

RM 4.25

d)

RM 0.42

11.

 234l = 2\frac{3}{4}l\ =\   எதற்கு சமம்?

a)

 2 l 34ml2\ l\ 34ml  

b)

 2 l 250ml2\ l\ 250ml  

c)

 2 l 500ml2\ l\ 500ml  

d)

 2 l 750ml2\ l\ 750ml  

12.

ஒரு பெட்டியில் 4 நீல நிற பேனாக்களும் 4 சிவப்பு நிற பேனாக்களும் உள்ளன. அதில் கருப்பு நிற பேனா எடுப்பதற்கான சாத்தியம் என்ன?

a)

சம அளவிலான சாத்தியம்

b)

அதிக சாத்தியம்

c)

குறைவான சாத்தியம்

d)

சாத்தியம் இல்லை

13.

375 492 - கோடிடப்பட்டுள்ள இலக்கத்தின் இடமதிப்பு யாது?

a)

ஆயிரம்

b)

பத்தாயிரம்

c)

7 000

d)

70 000

14.

RM 38.65 - கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றுக.

a)

RM 38.00

b)

RM 38.60

c)

RM 39.00

d)

RM 40.00

15.

தாய்லாந்து நாட்டின் நாணயத்தைக் குறிப்பிடுக.

a)

பாட்

b)

கியாட்

c)

ரூப்பியா

d)

ரியால்

16.

3.35pm -ஐ 24 மணி முறைக்கு மாற்றுக.

a)

மணி 0335

b)

மணி 1335

c)

மணி 1535

d)

மணி 1835

17.

 1141\frac{1}{4} மணி, எத்தனை நிமி

a)

114 நிமி

b)

115 நிமி

c)

95 நிமி

d)

75 நிமி

18.

விச்சகம் என்றால் என்ன?

a)

மொத்தம் வகுத்தல் எண்ணிக்கை

b)

பெரிய எண்ணையும் சிறிய எண்ணையும் சேர்த்தல்

c)

பெரிய எண்ணையும் சிறிய எண்ணையும் கழித்தல்

d)

பெரிய எண்ணையும் சிறிய எண்ணையும் பெருக்குதல்

19.

இருநூற்று நான்காயிரத்து தொண்ணூற்று ஆறு

a)

2496

b)

24906

c)

204906

d)

204096

20.

இவற்றுள் எது பகா எண் அல்ல?

a)

5

b)

7

c)

9

d)

11