Worksheetsரகர,றகரச் சொற்கள் @ ப.துளசி
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
பழுத்த பழங்களைத் தாத்தா ______ .
a)
பறித்தார்
b)
பரித்தார்.
2.
வீரர்கள் சிலர் தங்களின் ______ சவாரி செய்தனர்.
a)
பரியில்
b)
பறியில்
3.
எழுதிய கடிதத்தைத் தர்ஷன் _______ போட்டார்.
a)
உரையில்
b)
உறையில்
4.
காவியா ஆற்றிய _______ அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர்.
a)
உரையை
b)
உறையை
5.
நெருப்பிலிருந்து தீப் _____ வந்தது.
a)
பொரி
b)
பொறி
6.
கடையில் வாங்கிய _________ தம்பி விரும்பி உண்டான்.
a)
பொரியைத்
b)
பொறியைத்
7.
பறவைகள் _________ தேடிப் பறந்தன.
a)
இரை
b)
இறை
8.
_________ வெட்ட தபரிஷி காட்டிற்குச் சென்றான்.
a)
விரகு
b)
விறகு
9.
__________ அலைகள் வேகமாக புரண்டோடின.
a)
பரவையில்
b)
பறைவையில்
10.
முனிவர் தவம் செய்து கடவுளிடம் _______ பெற்றார்.
a)
வரம்
b)
வறம்
100 %
