wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 25

Worksheet time: 2hrs 1mins

Name
Class
Date
1.
a)

நூற்று ஏழாயிரத்து ஐந்நூற்று இருபத்து எட்டு

b)

நூற்று எழுபத்தைந்தாயிரத்து இருபத்து எட்டு

c)

நூற்று எழுபத்தைந்தாயிரத்து இருநூற்று எட்டு

d)

நூற்று ஏழாயிரத்து ஐந்நூற்று எட்டு

2.

4 சமன்சீர் கோடுகள் கொண்ட வடிவம்,

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

செவ்வகம்

d)

சதுரம்

3.

கடிகாரம் இரவு நேரத்தைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி முறையில் எழுதுக.

a)

7.45 a.m

b)

7.45 p.m

c)

0745 மணி

d)

1945 மணி

4.

மேற்காணும் படம் எந்த கோணத்தைக் காட்டுகிறது?

a)

செங்கோணம்

b)

குறுங்கோணம்

c)

விரிகோணம்

5.
a)

(4,6)

b)

(6,4)

c)

(6,6)

d)

(4,4)

6.

பின்வருபனவற்றுள் எது சரியான மாற்றத்தைக் காட்டுகிறது?

a)

4.5km = 450m

b)

50m = 500cm

c)

70mm = 7cm

d)

80cm = 0.08m

7.

பின்வருபனவற்றுள் எந்த வருடம் லீப் ஆண்டைக் காட்டுகிறது?

a)

2016

b)

2021

c)

2025

d)

2030

8.

 10 ÷ 3 =10\ \div\ 3\ =  
அந்தக் கணிதத் தொடரின் விடையைக் கிட்டிய நூறின் ஒன்றில் குறிப்பிடுக.

a)

3.3

b)

3.33

c)

3.34

d)

3.333

9.

 4747  
பின்வருவனவற்றுள் எது அந்த எண்ணைப் பற்றியச் சரியான கூற்றாகும்?

a)

இரட்டைப்படை எண்

b)

பகு எண்

c)

பகா எண்

d)

பொது எண்

10.

எந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பை டொங் என்று அழைப்பர்?

a)

லாவோஸ்

b)

வியட்நாம்

c)

கம்போடியா

d)

தாய்லாந்து

11.

ஒரு பெட்டியில் 9 சிவப்பு நிறக் கோலிகளும் 5 நீல நிறக் கோலிகளும் உள்ளன. அப்பெட்டியிலிருந்து ஒரு கோலி எடுக்கப்பட்டது. கறுப்பு நிறக் கோலியை வெளியே எடுக்கக்கூடிய நிகழ்வியல்பு என்ன?

a)

உறுதி

b)

சாத்தியமில்லை

c)

குறைந்த அளவிலான சாத்தியம்

d)

அதிக அளவிலான சாத்தியம்

12.
a)

A

b)

B

c)

C

d)

D

13.

RM100 - RM40.50 + 505 sen =

விடையைக் கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றுக.

a)

RM146.00

b)

RM65.00

c)

RM64.55

d)

RM64.00

14.

ஒரு கடிகாரத்தின் அடக்க விலை RM 50. அதன் விலை 10% கழிவுக்குப் பின் என்ன?

a)

RM 10

b)

RM 25

c)

RM 35

d)

RM 45

15.

ஒரு தட்டில் சில மிட்டாய்கள் இருந்தன. மற்றொரு தட்டில் 15 மிட்டாய்கள் இருந்தன. இரு தட்டிலும் மொத்தம் 36 மிட்டாய்கள் இருந்தன.


சூழலுக்கான கணிதத் தொடரைக் கண்டறிக.

a)

Y = 15 + 36

b)

Y - 15 =36

c)

Y + 15 = 36

d)

15 + 36 = Y

16.

 4x8 4\frac{x}{8}\    =  378\frac{37}{8}         x மதிப்பைக் கண்டுபிடியுங்கள் 

a)

 66  

b)

 44  

c)

 55  

d)

 77  

17.

 157 1\frac{5}{7}\   தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 177\frac{17}{7}  

b)

 127\frac{12}{7}  

c)

 147\frac{14}{7}  

d)

 123\frac{12}{3}  

18.

a)

1, 13, 21

b)

1, 21, 35

c)

13, 29, 37

d)

13, 29, 35

19.
a)

54 cm

b)

52 cm

c)

48 cm

d)

44 cm

20.

மணி 0000, 12 மணி முறையில் குறிப்பிடுக.

a)

12.00 a.m.

b)

12.00 p.m.

c)

00.00 a.m.

d)

அதிகாலை 12

21.

கருமையாக்கப்பட்ட பாகத்தின் விழுக்காடு என்ன?

a)

10 %

b)

20 %

c)

30 %

d)

40 %

22.

 213  2\frac{1}{3}\ \   x 93 =

a)

186

b)

217

c)

279

d)

651

23.

சரியான இணை எது?

a)

 9171000 = 9.0179\frac{17}{1000}\ =\ 9.017  

b)

 9171000 = 91.79\frac{17}{1000}\ =\ 91.7  

c)

 9171000 = 9.179\frac{17}{1000}\ =\ 9.17  

d)

 9171000 = 0.9179\frac{17}{1000}\ =\ 0.917  

24.

 225 kg 2\frac{2}{5}\ kg\   , 1 650g  மற்றும்  600g  ஆகியவற்றின் சராசரியை g இல் கணக்கிடுக.

a)

1 055

b)

1 500

c)

1 505

d)

1 550

25.

 4144\frac{1}{4}  kg

a)

4 025 g

b)

4 140 g

c)

4 250 g

d)

4 400g