wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தனி வாக்கியம் - ஆக்கம் மா.அம்பாள் SJKT LDG RINCHING

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாண்யா ஓவியம் ________________________

a)

வரைந்தாள்

b)

தீட்டினாள்

2.

தோழிகள் _____________ விளையாடினர்.

a)

வர்ணம்

b)

பல்லாங்குழி

3.

கிஷாலன் _____________ கூறினான்.

a)

கதை

b)

பாடல்

4.

புலி _____________ துரத்தியது.

a)

மானைத்

b)

நீர் நாயைத்

5.

சிற்பி அழகான _____________ வடிக்கிறான்.

a)

பொம்மையை

b)

சிலையை

6.

உறவினர்கள் _____________ அருந்தினர்.

a)

தேநீர்

b)

பழகாரங்கள்

7.

பிரியா வளையல் ________________.

a)

அணிந்தாள்

b)

வெட்டினாள்

8.

பக்தர்கள் _____________ ஏந்தினர்.

a)

தண்ணீர்

b)

பால் குடம்

9.

மீனவன் _____________ வீசினான்.

a)

வலையை

b)

மீனை

10.

________________ சாலையைக் கடக்கிறார்.

a)

முதியவர்

b)

சிறுவன்

11.

திரு ஜெயந்திரன் _____________ வாங்கினார்.

a)

அன்பை

b)

பழங்கள்

12.

குருவி கூடு _______________.

a)

கட்டுகிறது

b)

செய்கிறது

13.

கவினேஷும் முகிலனும் _____________ வென்றனர்.

a)

மிட்டாய்களை

b)

பரிசுகளை

14.

______________ இளநீர் குடித்தான்.

a)

செல்வா

b)

மான்

15.

கீர்த்திஷா உணவு ________________.

a)

விளையாடினாள்

b)

சமைத்தாள்