wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Epistles to Galatians by Maria Anthuvan M

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

கலாத்தியரைக் குறித்து பவுல் ஏன் ஆச்சரியப்பட்டான்?

Why was Paul astonished about Galatians?

a)

வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி

turning to a different gospel

b)

உபத்திரவத்திலேயும் தாராளமாய் கொடுத்ததைப் பற்றி

giving more even in tribulations

c)

தேவவிசுவாசத்தை பற்றிக்கொள்வதைப் பற்றி

binding with the faith of God

2.

பவுல்,“நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் ---------ன் ஊழியக்காரனல்லவே” என்கிறான்.

Paul says,”If I were still trying to please people, I would not be a servant of----------" .

a)

கிறிஸ்து

Christ

b)

இயேசு

Jesus

c)

தேவன்

God

3.

பவுலை தன் தாயின் வயிற்றிலிருந்தது முதல், பிரித்தெடுத்த தேவன், தம்முடைய ஊழியத்திற்கு எப்படி அழைத்ததாக கூறுகிறான்?

God, set Paul apart from his mother’s womb and called him by----------.

a)

கிருபையினால்

grace

b)

இரத்தத்தினால்

blood

c)

அன்பினால்

Love

4.

பவுல் எருசலேமுக்குப் போய், யாரிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தான்?

Paul went up to Jerusalem to get acquainted with ------------ and stayed with him fifteen days.

a)

பேதுரு

Peter

b)

யாக்கோபு

James

c)

பர்னபா

Barnabas

5.

பவுல் எந்த தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தான்?

Paul was personally unknown to the churches of ---------- that are in Christ

a)

யூதேயா

Judea

b)

சீரியா

Syria

c)

சிலிசியா

Cilicia

6.

பவுல் பேதுருவை முகமுகமாய் எங்கு எதிர்த்தான்?

Where did Paul opposed Peter to his face?

a)

அந்தியோக்கியா

Antioch

b)

யூதேயா

Judea

c)

யெருசலேம்

Jerusalem

7.

தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யாவர்?

Who were considered as pillars?

a)

யாக்கோபு, கேபா, யோவான்

James, Peter and John

b)

பவுல், கேபா, யோவான்

Paul, Peter and John

c)

யாக்கோபு, கேபா, பவுல்

James, Peter and John

8.

விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி யாருக்குக் கையளிக்கப்பட்டது?

Who was an apostle entrusted to the circumcised?

a)

பேதுரு

Peter

b)

பவுல்

Paul

c)

யாக்கோபு

James

9.

விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் யார் கட்டாயம் பண்ணப்படவில்லை?

Who was not compelled to be circumcised?

a)

தீத்து

Titus

b)

பர்னபா

Barnabas

c)

சீலா

Silas

10.

14 ஆண்டுகளுக்குப் பிறகு பவுல் திரும்பவும் எருசலேம் போனபோது யாரை உடன் அழைத்துச் சென்றான்?

With whom did Paul go up again to Jerusalem fourteen years later?

a)

தீத்து, பர்னபா

Titus, Barnabas

b)

பர்னபா, சீலா

Barnabas, Silas

c)

தீத்து, சீலா

Titus, Silas

11.

ஆபிரகாமின் பிள்ளைகள் என அறியப்படுபவர்கள் யார்?

Who are known as the children of Abraham?

a)

விசுவாசமார்க்கத்தார் who have faith

b)

நியாயப்பிரமானத்தின் படி செய்பவர்கள்

who follow the law

c)

கீழ்படிந்து நடப்பவர்கள்

who walk in obedience

12.

நியாயப்பிரமாணம் எதற்குரியதல்ல?

The law is not of what?

a)

விசுவாசம்

Faith

b)

கிருபை

Grace

c)

கிரியை

works

13.

கடவுள் எப்படி ஆபிரகாமுக்கு சுதந்தரம் கொடுத்தார் ?

How did God give the inheritance to Abraham?

a)

வாக்குத்தத்தத்தினால்

By promise

b)

நியாயப்பிரமானத்தினால்

By the law

c)

ஆவியினால்

By the Spirit

d)

கிரியையினால்

By works

14.

விசுவாசம் வந்தபின்பு நாம் யாருக்குக் கீழானவர்களல்ல?

After faith has come, what are we no longer under?

a)

ஆசிரியர்

tutor

b)

நியாயப்பிரமானம்

law

c)

அதிகாரம்

power

15.

நாம் எவ்வாறு தேவனுடைய புத்திரராகிறோம்?

We become children of God through what?

a)

நியாயப்பிரமானத்திற்கு கீழ்படிவதால்

Obeying the Law

b)

கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால்

Faith in Christ Jesus

c)

நல்ல வாழ்க்கை முறையினால்

Living a good life

16.

ஆகையால் இனி நாம் அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறோம்; நாம் புத்திரரேயானால், ----------------------- மூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறோம்.

So that you are no longer a slave, but a son; and if a son, also an heir of God through----------------.

a)

கிறிஸ்து

Christ

b)

நியாயப்பிரமாணம்

Law

c)

ஞானஸ்நானம்

Baptism

17.

யாரைப் போலாகுங்கள் என்று பவுல் வேண்டிக்கொள்கிறான்?

Who did Paul urge them to become like?

a)

பவுல்

Paul

b)

அபிரகாம்

Abraha

c)

பர்னபா

Barnabas

18.

முதலாந்தரம் பவுல் கலாத்தியருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போது அவர்கள் அவனை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

How did the Galatians receive Paul when he first preached the gospel to them?

a)

அப்போஸ்தலனாக

As an apostle

b)

எதிராளியாக

As an enemy

c)

தேவதூதனாக

As an angel of God

19.

எந்த காரியத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான் என பவுல் கூறுகிறான்?

In which, Paul says, is it fine to be zealous?

a)

நல்விஷயத்தில்

good purpose

b)

உறுதியான விசுவாசத்தில்

Strong faith

c)

கீழ்படிதலில்

obedience

20.

நாம் யாரைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்?

Like Whom are we the children of promise?

a)

ஈசாக்கு

Isaac

b)

அபிரகாம்

Abraham

c)

யூதா

Juda

21.

கிறிஸ்து இயேசுவினிடத்தில் ------------ ஆல் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்

For in Christ Jesus, The only thing that counts is faith expressing itself through -------------

a)

அன்பு

love

b)

நியாயப்பிரமாணம்

law

c)

கிருபை

grace

22.

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே -----------------------முழுவதும் நிறைவேறும்

For the entire ------------ is fulfilled in keeping this one command: “Love your neighbor as yourself.

a)

நியாயப்பிரமாணம்

law

b)

உடன்படிக்கை

covenant

c)

விசுவாசம்

faith

23.

மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருக்க என்ன செய்யவேண்டும்?

What should we do, not to gratify the desires of the flesh?

a)

ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்

walk by the Spirit

b)

கிருபைக்கேற்றபடி நடக்க வேண்டும்

walk by the grace

c)

நியாயப்பிரமாணத்திற்கேற்றபடி நடக்க வேண்டும்

walk by the law

24.

எத்தனை மாம்சத்தின் கிரியைகளை பவுல் பட்டியலிடுகிறார்?

How many ”acts of the flesh“ does Paul describe?

a)

17

b)

15

c)

12

25.

நாம் எதை விரும்பக்கூடாது என பவுல் கூறுகிறார்?

What does Paul say we should not desire?

a)

புகழ்ச்சியை

glory

b)

செல்வத்தை

wealth

c)

முதலிடத்தை

first place

26.

அவனவன் தன்தன் ------------------ ஐச் சோதித்துப்பார்க்கக்கடவன்

Each one should test their ---------------

a)

கிரியை

actions

b)

இருதயம்

heart

c)

விசுவாசம்

faith

27.

எப்படி நாம் கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றலாம்?

In what way can we fulfill the law of Christ?

a)

பாரத்தை சுமந்து

Carrying burdens

b)

பாவத்தை அறிக்கையிட்டு

confessing sin

c)

அன்பினால்

by Love

28.

கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; -------- காரியம்.

Neither circumcision nor uncircumcision means anything; what counts is the -----------------

a)

புது சிருஷ்டியே

new creation

b)

இரட்சிப்பே

salvation

c)

கீழ்படிதலே

obedience

29.

நாம் எதில் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும்?

In what should we not become weary?

a)

நன்மை செய்கிறதில்

doing good

b)

அறுவடை செய்கிறதில்

Harveting

c)

பிரசங்கிக்கிறதில்

preaching

30.

ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே எதை அறுப்பான்?

Whoever sows to please the Spirit, from the Spirit will reap ---------------

a)

நித்திய ஜீவன்

eternal life

b)

இரட்சிப்பு

salvation

c)

ஆத்துமாக்கள்

souls