Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nahum 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who did Nahum prophesy against?


நாகூம் யாருக்கு எதிராக தீர்க்கதரிசனம் உறைத்தார்?

a)

Babylon

பாபிலோன்

b)

Egypt

எகிப்து

c)

Nineveh

நினிவே

d)

Edom

ஏதோம்

2.

How is God towards his adversaries?


கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்கு எப்படி இருக்கிறார்?

a)

The Lord revenges

கர்த்தர் எரிச்சலுள்ளவர்

b)

The Lord is furious

கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர்

c)

The Lord reserves his wrath

தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

3.

God will devour them as dry_________


கர்த்தர் அவர்களை காய்ந்த ____________எரிந்து போவார்கள்

a)

Stubble

செத்தை

b)

Tinder

கந்தகக்குச்சி

c)

Fuel

எரிப்பொருள்

d)

Flour

மாவு

4.

What is the colour that the army that will destroy Nineveh will be wearing?


நினிவேயை அழிக்கின்ற யுத்த வீரரின் உடையின் நிறம் என்ன?

a)

Vermillion

குங்குமம்

b)

Scarlet

இரத்தாம்பரம்

c)

Crimson

கருஞ்சிவப்பு

d)

Ruby

கெம்பு

5.

Which animal was the symbol of Nineveh that Nahum speaks ironically?


எந்த மிருகம் நினிவேயின் சின்னம் என நாகூம் கிண்டலாக ஒப்பிடுகிறார்?

a)

Wolf

ஓநாய்

b)

Stag

கலை மான்

c)

Lion

சிங்கம்

d)

Stallion

குதிரை

6.

When Nineveh falls its people will stumble upon?


நினிவே விழும் அதின் மக்கள் எதன் மேல் இடறி விழுவார்கள்?

a)

Dead Animals

செத்த மிருகம்

b)

Corpses

பிணங்கள்

c)

Broken idols

உடைந்த விக்கிரகங்கள்

d)

Fallen buildings

இடிந்த கட்டிடங்கள்

7.

The strong holds is likened to_________


அரண்கள் _________ஒப்பிடப்பட்டுள்ளது

a)

Fig trees

அத்திமரங்கள்

b)

Stars in the sky

வானத்து நட்சரங்கள்

c)

Stones in a well

கிணற்று கற்கள்

8.

In the final verse what does Nahum say the people will do when they see the downfall of Assyria?


கடைசி வசனத்தில் அசீரியர்களின் வீழ்ச்சியைக்கண்ட மக்கள் என்ன செய்வார்கள்?

a)

Light a torch

விளக்கு ஏற்றுவார்கள்

b)

Clap their hands

கைகொட்டுவார்கள்

c)

They will drink to celebrate

குடித்து கொண்டாடுவார்கள்

d)

They will keep quiet

சும்மாயிருப்பார்கள்

9.

Who was laid waste?


எது பாழாய் போயிற்று?

a)

Nineveh

நினிவே

b)

Egypt

எகிப்து

c)

Babylon

பாபிலோன்

10.

Among the 12 minor prophets the book of Nahum is the _______.


12 சிறு தீர்க்கதரிசன புஸ்தகங்களுள் நாகூம் _______.

a)

Fifth

ஐந்தாவது

b)

Sixth

ஆறாவது

c)

Seventh

ஏழாவது

d)

Eighth

எட்டாவது