Worksheets4.3.3 இரட்டைக்கிளவி (தடதட, மடமட) - ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
மலர் ______________ வென்று கதவைத் தட்டினாள்.
மடமட
தடதட
சலசல
இராணுவ வீரர்கள் பயிற்சியின் போது ______________ வென்று ஓடினர்.
தடதட
கலகல
மடமட
பலத்த காற்றினால் சன்னல் ______________ வென ஆடியது.
மளமள
கலகல
தடதட
ஓய்வு மணி அடித்ததும் மாணவர்கள் _____________ வென்று சிற்றுண்டிச்சாலைக்கு ஓடினர்.
தடதட
மடமட
கலகல
அம்மா திட்டியதால் அமுதா _____________ வென்று பாத்திரங்களைக் கழுவினாள்.
மடமட
சலசல
தடதட
பாழடைந்த கட்டடம் ___________ வென இடிந்து விழுந்தது.
மடமட
தடதட
கலகல
நில அதிர்வால் கட்டடங்கள் ______________ வெனச் சரிவதைக் கண்டேன்.
மளமள
சலசல
மடமட
கண்ணாடிப் பாத்திரங்கள் _____________ வெனச் சரிந்து விழுந்து நொறுங்கின.
மளமள
மடமட
கலகல
உயரமாக அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் _____________ வெனச் சரிந்து கீழே விழுந்தன.
மடமட
தடதட
சளசள
மண் சரிவால் கட்டடங்கள் ________________ வென இடிந்து விழுந்தன.
கலகல
மடமட
தடதட
