Worksheetsதொடர் வரிசை
Total questions: 15
Worksheet time: 8mins
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a=bq+r என்றவாறு அமையுமானால் இங்கு r ஆனது
0 ≤ r < b
1<r<b
0<r<b
0<r ≤ b
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
1,4,8
0,1,8
0,1,3
1,3,5
65 மற்றும் 117 யின் மீ.பொ.வ - வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது m யின் மதிப்பு
4
2
3
1
1729 - ஐ பகாக் காரணிப்படுத்தும் போது அந்த பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள(இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
2025
5250
5025
2520
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில் பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
74k ≡ ______(மட்டு100)
1
2
3
F1 = 1, F2 =3 மற்றும் Fn = Fn−1 +Fn−2
3
5
8
11
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு
0
6
7
13
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
16m
62m
31m
231m
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்.
6
7
8
9
A = 265 மற்றும் B = 264+263+262+.........+20 எனக் கொடுக்கப்பட்டது பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264 அதி
A மற்றும் B
B ஆனது A ஐ விட 1 அதிகம்
A ஆனது B ஐ விட 1 அதிகம்
t1 ,t2,t3....... என்பது ஒரு கூட்டுத்தொடர்வரிசை எனில் t6,t12,t18.............
ஒரு பெருக்குத் தொடர்
வரிசை
ஒரு கூட்டுத்தொடர்
வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல,
பெருக்குத் தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலி தொடர் வரி
(13+23+33+.....153) − (1+2+3+.....+15)
14400
14200
14280
14520
163,81,121,181,........ என்ற
1/24
1/27
2/3
1/81
