Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Pendidikan kesihatan

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தவறான பொருள்களின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்.

வெண்சுருட்டு

a)

நுரையீரல் பாதிப்பு

b)

சுகமாக வாழலாம்

c)

நலமாக வாழலாம்

2.

மதுபானம்

a)

நன்மை தரும்

b)

குடல் பாதிப்பு

c)

சந்தோசம் தரும்

3.

போதைப் பொருள்

a)

நல்லது

b)

உயிர் பறிபோகும்

c)

மகிழ்ச்சியாக இருக்கலாம்

4.

வேண்டாம் மதுபானம் என்று கூறுவது

a)

சரி

b)

கெட்டது

c)

தவறு

5.

வெண்சுட்டுப் புகைப்பதால் இவை எற்படும்

a)

முகமலர்ச்சி

b)

வாய்நாற்றம்

c)

நல்வாழ்வு

6.

போதைப் பொருள் பயன்படுத்துவரோடு நட்பு கொள்வது

a)

நல்லது

b)

கெட்டது

c)

நன்மை அளிக்கும்

7.

மாணவர்கள் புகைப்பிடிப்பது

a)

தவறான செயல்

b)

பாராட்ட வேண்டிய செயல்

c)

மகிழ்ச்சியான செயல்