Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Prophets Family

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முஹம்மது (ஸல்) மக்கள் எப்படி அழைத்தனர்?

a)

அல் ஹக்கீம்

b)

அல் அமீன்

2.

ஒழுக்கம் பேணியதால் கதீஜா ரலி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

a)

தாஹிரா

b)

பரீரா

3.

முஹம்மது (ஸல்) - கதீஜா(ரலி) பிறந்த பெண் குழந்தைகளை எத்தனை?

a)

4

b)

7

4.

எந்த குகையில் நபியவர்கள் வணக்க வழிபாடு செய்வார்கள்?

a)

தூர் ஸினா

b)

ஹிரா

5.

கதீஜா ரலி எத்தனை வயதில் மரணித்தார்கள்?

a)

45

b)

65

6.

சுவனத்தின் தலைவி யார்?

a)

ஆயிஷா ரலி

b)

ஃபாத்திமா ரலி

7.

ஃபாத்திமா(ரலி) கணவர் அலி(ரலி)?

a)

சரி

b)

தவறு

8.

ஃபாத்திமா (ரலி) ஆண் பிள்ளைகள் ?

a)

ஹஸன் ஹுஸைன்

b)

அலி அப்துல்லா

9.

ஃபாத்திமா (ரலி) மற்றொரு பெயர்?

a)

ஸஹ்ரா

b)

ஸுஹ்ரா

10.

கதீஜா (ரலி) சுவனத்தில் கிடைக்கும் மாளிகை எது?

a)

தங்க மாளிகை

b)

முத்து மாளிகை